தலைப்புகள் பட்டியல்

அனைவரும் ஒருமுறையாவது செல்ல வேண்டிய ஆலயம் எது தெரியுமா?
அனைவரும் ஒருமுறையாவது செல்ல வேண்டிய ஆலயம் எது தெரியுமா?

வகை: ஆன்மீக குறிப்புகள்

1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.

நடராஜரை தரிசிக்கும் முறை எப்படி?
நடராஜரை தரிசிக்கும் முறை எப்படி?

வகை: ஆன்மீக குறிப்புகள்

நடராஜரை 2 வழிகளில் தரிசிக்க வேண்டும்: 1) மேலிருந்து கீழாக முதலில் திருமுகத்தை தரிசிக்க வேண்டும், பின்னர் அபயஹஸ்தத்தையும் (அபயம் அளிக்கும் வலது கை) தூக்கிய திருவடியையும் மனதை ஒருமுகப் படுத்தி தரிசிக்க வேண்டும்.

ஜலதோஷத்தை குணப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம்?
ஜலதோஷத்தை குணப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம்?

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.

ரிலாக்ஸ் ப்ளீஸ்..!! சிரிக்கலாம் வாங்க..!!
ரிலாக்ஸ் ப்ளீஸ்..!! சிரிக்கலாம் வாங்க..!!

வகை: நகைச்சுவை

மனைவி : நான் ரெண்டு மணி நேரம் வெளில போறேன்.. உங்களுக்கு ஏதாவது வாங்கணுமா? கணவன் : இல்ல... இதுவே போதும்..

போக நிலை வீர நிலை யோக நிலை
போக நிலை வீர நிலை யோக நிலை

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஓரு ஊரில் ஓரு மகான் இருந்தார் அவரிடம் ஓரு ஸ்வாமிகள் வந்து எனக்கு ஓரு அம்பாள் விக்கிரகம் செய்து அதை என் ஆசிரமத்தில் பிரதிஷ்டை செய்யவதற்கு நீங்கள் தான் அனுக்கிரஹம் பண்ணவேண்டும் என்றார். அதற்கு மகான் அவரைப்பார்த்து உனக்கு போகம் வேண்டுமா வீரம் வேண்டுமா அல்லது யோகம் வேண்டுமா என்றார். ஸ்வாமிகள்அதற்கு புரியவில்லையே ஸ்வாமி கொஞ்சம் விளக்குங்கள் என்றார். அதற்கு மகான் திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகையைப்போல் இடதுகால் கீழே இருந்தால் அது போகம். போகாசனம் போகம் என்றால் செல்வம் சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மனைப்போல் வலது கால் கீழே இருந்தால் அது வீரம் வீராசனம் காஞ்சிபுரம் ஸ்ரீகாமாஷியைப்போல் இரண்டு காலும் மடித்திருந்தால் அது. யோகம் யோகாசனம். என்றார்

தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்
தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் உட்சபட்ச பரிகாரம் என்ன? ஹோமம் தான்..!! ஒரு ஹோமம் செய்கிறீர்கள். ஐயர் நெருப்பு வளர்க்கிறார். மந்திரம் சொல்றார். என்னென்னமோ காய்,வேர்,இலை, பட்டைன்னு,அக்கினியில் போடுறார். நீங்களும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி, என்னமோ நடக்குதுன்னு எதுவுமே புரியாம உட்கார்ந்து இருக்கீங்க. அதை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்களைன்னாலும், ஹோமம் செய்யும் போது செய்யப்படும் சடங்குகள் என்னென்ன? அது எதற்காக செய்யப்படுகிறது, என்பதை பற்றி தெரிஞ்சுக்கோங்க. முதலில் கணபதி ஹோமம். எந்த காரியம் செய்தாலும் முதலில் கணபதியை வணங்கனும். செய்யும் காரியத்தில் விக்கினங்கள் வாராமல் இருக்க விநாயர் வழிபாடு,

அருள்மிகு இலட்சுமி நாராயணர் திருக்கோயில்
அருள்மிகு இலட்சுமி நாராயணர் திருக்கோயில்

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

பாற்கடலில் மகாலட்சுமி தோன்றி, பகவான் விஷ்ணுவைக் கணவராக அடைய விரும்பி அவரையே அடைந்தாள். தேவாசுரர் கூட்டத்தில் மகாலட்சுமி தன்னை தேர்ந்தெடுத்ததை சிறப்பிக்கும் பொருட்டு, அப்பெண்மைக்கு மதிப்பளிக்கும் விதத்தில், விஷ்ணு அவளைத் தன் இடது தொடை மீது அமர்த்தி, தாமரை மலர் மேல் அமர்ந்து லட்சுமி நாராயணனாக காட்சி அளித்தார். இக்கோயில் 16ம் நூற்றாண்டில் மைசூர் கர்த்தார் இன மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள காளிங்கன் என்ற ஐந்து தலை பாம்பு சிலை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சி, பாம்பு மீது கிருஷ்ணன் நாட்டியம் ஆடுவது போல் சிலைவடிக்கப் பட்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த சிலை இன்னும் புதிதாக காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. எதிரிகளின் தொல்லைக்கு ஆளானவர்கள் இந்த காளிங்க நர்ந்தன சிலையை வழிபட்டால் தொல்லையிலிருந்து நீங்கலாம்.

பெண்ணின் அருமை
பெண்ணின் அருமை

வகை: பெண்கள்

கணவனை இழந்த மனைவியை விடவும்... மனைவியை இழந்த கணவன் தான் அதிகம் நொடிந்துப் போகிறான். காரணம் கணவனை இழந்த மனைவி அவளது கணவனை மட்டுமே இழக்கிறாள். ஆனால்... மனைவியை இழந்த கணவன் தனக்கு ஆடையாய் இருந்த மனைவியை தோளுக்குத் தோளாய் இருந்த தோழியை நோய்வாய்படும் போது தானும் நோகும் தாயை என பலரை இழக்கிறான்.

உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா? இதை செய்யுங்கள்...
உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா? இதை செய்யுங்கள்...

வகை: முருகன்: வரலாறு

அப்படியென்றால் நீங்கள் அவசியம் திருசெந்தூர் ஆலயத்தில் தினமும் அதி காலையில் நடைபெறும் கொடிமர பூசையில் கலந்து கொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டில், கடைபிடிக்க வேண்டிய எளிய சில குறிப்புகள்.
உங்கள் வீட்டில், கடைபிடிக்க வேண்டிய எளிய சில குறிப்புகள்.

வகை: ஆன்மீக குறிப்புகள்

முழுமையான இறை வழிபாட்டின் மூலம் தான் நம்முடைய வாழ்க்கை முழுமை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அதன் அடிப்படையில், நம்முடைய வீட்டில் கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன ஆன்மீக குறிப்புகள் என்னென்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

வணக்கம் – எளிய விளக்கம்
வணக்கம் – எளிய விளக்கம்

வகை: பொது தகவல்கள்: அறிமுகம்

🌹 இருக்கை கூப்பி வணங்குதல் மற்றும் வணக்கம் என்பதன் விளக்கம்.. 🌹 நம்மில் பலருக்கு இதன் விளக்கம் தெரியாது. .

முயற்சி வேண்டும் ஏன்?
முயற்சி வேண்டும் ஏன்?

வகை: நீதிக் கதைகள்

ஒரு நாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.