தலைப்புகள் பட்டியல்

எரிமலைக் குழம்புகளால் ஆன சிவலிங்கம்
எரிமலைக் குழம்புகளால் ஆன சிவலிங்கம்

வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்

வேலூர் மாவட்டம் வாலாஜாப் பேட்டைக்கு அருகில் லாலாப் பேட்டை என்ற ஊருக்கு அருகில் அமைந்திருக்கிறது காஞ்சனகிரி. 🔥 காஞ்சனகிரியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பாடல் பெற்ற திருத்தலமான திருவலம்.அடர்ந்த செடி கொடிகளுக்கிடையில்,நீண்டு வளைந்த மலைப் பாதை.மலைப் பாதையில் ஆங்கங்கே தென்பட்ட பாறைகள்,அந்த மலை முற்காலத்தில் எரிமலையாக இருந்தது என்பதை நிரூபிப்பது போல் காணப்பட்டன.

வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

வகை: இல்லறம்

கணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். 💟 என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா.... இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்

நண்பன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்...
நண்பன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்...

வகை: நட்பு

நிதானமாக படியுங்கள் நிச்சயம் பிடிக்கும்்்்்்் பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..

நம் வாழ்வில் தேவையான வலி மிகுந்த உண்மைகள்...
நம் வாழ்வில் தேவையான வலி மிகுந்த உண்மைகள்...

வகை: அனுபவம் தத்துவம்

யாரனேும் உங்களுக்கு கை குடுக்க வரும்போது நீங்கள் இருக்கையில் ஒன்றில் அமர்ந்திருந்தால் எழுந்து நின்று குடுங்கள் அவர் சிறியவரோ ஏழையோ யாராகினும்!

உடல் பலகீனம் ஏற்படுவது ஏன்?
உடல் பலகீனம் ஏற்படுவது ஏன்?

வகை: விழிப்புணர்வு: தகவல்கள்

நாம ஏன் சோணகிரியா இருக்கோம்? தொத்த பாடியா இருக்கோம்? பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? உணவு முறையும் ஒரு காரணம்.

இயற்கை வளத்தை அழித்தால் என்னவாகும்?
இயற்கை வளத்தை அழித்தால் என்னவாகும்?

வகை: விழிப்புணர்வு: தகவல்கள்

பூமியைக் காப்பது பற்றி நான் உரையாடப்போவது இல்லை. ஏனெனில், பூமிக்குத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியும். அற்புதமான வரிகள்..மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்..

பணம் சேர என்ன செய்ய வேண்டும்?
பணம் சேர என்ன செய்ய வேண்டும்?

வகை: ஆன்மீக குறிப்புகள்

யாருக்கு இல்லை பணம் சம்பாதிக்கும் ஆசை? எல்லோரும் தான் பணம் பண்ண நினைக்கிறார்கள். ஆனால் சிலருக்கு மட்டுமே செல்வம் கொழிக்கிறது. பலருக்கு நிராசையாகத் தானே இருக்கிறது? நினைப்பது தான் நடக்கும் என்றால் எல்லாரும் பணக்காரர்கள் ஆகியிருக்க வேண்டுமே!

காரிய வெற்றி உண்டாக வருமானம் அதிகரிக்க தட்சிணாமூர்த்தி மந்திரம்!
காரிய வெற்றி உண்டாக வருமானம் அதிகரிக்க தட்சிணாமூர்த்தி மந்திரம்!

வகை: ஆன்மீக குறிப்புகள்

சிவபெருமானிடமிருந்து 64 வகையான பைரவர்கள் தோன்றியது போல, சிவபெருமானுக்கு இருக்கின்ற 64 சிவ வடிவங்களில் ஒருவராக இருப்பவர் ஞானத்தை அருளும் தெய்வமான தட்சிணாமூர்த்தி.

இருப்பதை எல்லாம் இழப்பது தான் ஆன்மிகமா...
இருப்பதை எல்லாம் இழப்பது தான் ஆன்மிகமா...

வகை: ஆன்மீக குறிப்புகள்

நம்மிடம் இருப்பது எல்லாம் யாரோ இழந்தது தானே .. தந்தையின் உயிர் அணு, தாயின் சக்தியை இழந்ததில் கருப்பையில் இருந்தே உடல்பெற்று .. தான் கற்றதை இரைத்து இழந்ததால் கல்வி பெற்று .. யாரோ இழந்து விட்டு சென்ற இடத்தை எல்லாம் நாம் பெற்று நம் இருப்பை நிறைந்து கொண்டு இருக்கின்றோம் ..

108 பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்!
108 பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்!

வகை: ஆன்மீக குறிப்புகள்: சிவன்

1 திருகுடந்தை ஊழ்வினை பாவம் விலக 2 திருச்சிராப்பள்ளி வினை அகல

திருமண தடை உள்ள ஆண்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா?
திருமண தடை உள்ள ஆண்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா?

வகை: பொது தகவல்கள்: அறிமுகம்

பல இடங்களில் பெண்ணைக் கேட்டு இளைஞர்களின் திருமண வாய்ப்புகள் தள்ளிப் போகின்றதா ?? வழிபாடு செய்ய இருக்கிறது ஒரு திருத்தலம்!

வீட்டில் பண வரவு அதிகரித்து மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமா?
வீட்டில் பண வரவு அதிகரித்து மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமா?

வகை: ஆன்மீக குறிப்புகள்

வீட்டில் பண வரவு அதிகரித்து உங்க பேங்க் பேலன்ஸ் அதிகமாக, இந்த காசுகளை மட்டும் யாருக்கும் தெரியாமல் மறைத்து வச்சுருங்க. அப்புறம் பாருங்க உங்க சேமிப்பு கிடு கிடுன்னு உயரும்.