தலைப்புகள் பட்டியல்

நஞ்சு, பயம், பொறாமை, கோபம், வெறுப்பு என்பது என்ன
நஞ்சு, பயம், பொறாமை, கோபம், வெறுப்பு என்பது என்ன

வகை: இன்றைய சிந்தனை

நஞ்சு என்பது என்ன? தேவைக்கு அதிகமாக இருக்கும் எதுவும் நஞ்சு தான். அதிகாரம், பணம், புகழ், ஆசை, பசி, அன்பு, வெறுப்பு என எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான்.

அழகிய கொடைக்கானலை கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள்
அழகிய கொடைக்கானலை கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள்

வகை: சுற்றுலா தளங்கள்

800 களில் கோடை வெப்பத்தை தாங்க முடியாத ஆங்கிலேயர்கள் குளிரான பகுதியை கண்டுபிடிப்பதற்காக பி.ச. வார்ட் என்ற ஆங்கிலேயரை தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு அனுப்பி வைத்தனர் அவர் பழனி மலைத் தொடரின் பெயரிடப்படாத ஒரு பகுதியை கண்டறிந்தார்...

இல்லத்தில் அலுவலகத்தில் பொது வாழ்வில் மனித உறவுகள் சீராக இருக்க
இல்லத்தில் அலுவலகத்தில் பொது வாழ்வில் மனித உறவுகள் சீராக இருக்க

வகை: மகிழ்ச்சி

🔔APPRECIATION - மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள் 🔔BEHAVIOR - புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம இல்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள் 🔔COMPROMISE - அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்

குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகள்
குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகள்

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளுக்கு நீர்கடுப்பு ,அடி வயிற்றில் வலி, சிறுநீரில் ரத்தம், கை-கால்களில் வீக்கம், உடம்பில் வீக்கம் ஆகியவை ஏற்படும் போது சிறுநீரக பிரச்சினை இருக்கிறது என்பதை எண்ண வேண்டும்.

வாழ்க்கையின் அர்த்தமுள்ள வரிகள்
வாழ்க்கையின் அர்த்தமுள்ள வரிகள்

வகை: இன்றைய சிந்தனை

இருள் இருள் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதை விட ஒரு சிறிய அகல் விளக்கு ஏற்ற முயற்சி செய்யுங்கள் . எல்லா வலிகளையும் வார்த்தைகளால் வெளியே சொல்லி விட முடியாது. ஓசையின்றி மௌனமாகவே அழுகின்ற ஓராயிரம் வலிகள் இங்கு எல்லோருடைய மனதிலும் உண்டு.

தோல்வியுற்ற ஒருவரைப் பற்றிய வரையறை என்ன
தோல்வியுற்ற ஒருவரைப் பற்றிய வரையறை என்ன

வகை: தன்னம்பிக்கை

வாழ்க்கையில் அனைவரும் அனைவரது செயல்களும் வெற்றியடையும் சாத்தியம் இல்லை என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்வது அவசியம். மனித வாழ்க்கை என்பது அவருக்கு ஏற்ற சூழலோடு (இடம் காலம்) அவரவரின் உறவு சார்ந்து அமைகிறது. ஒவ்வொருவருடைய குணங்களை மரபு சார்ந்த பண்புகளும் வளர்ப்பு முறைகளும் நிர்ணயிக்கிறது.

உழைப்பு உடலை வலிமையாக்கும் துன்பங்களே மனதை வலிமையாக்கும்
உழைப்பு உடலை வலிமையாக்கும் துன்பங்களே மனதை வலிமையாக்கும்

வகை: வாழ்க்கை பயணம்

விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே! பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும். துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு

சுவாரஸ்யமான வாழ்க்கை என்பது எப்பொழுது தெரியுமா
சுவாரஸ்யமான வாழ்க்கை என்பது எப்பொழுது தெரியுமா

வகை: வாழ்க்கை பயணம்

நம்மில் சிலர் சில சமயங்களில் தெரியாமல் செய்த தவறுகளுக்காக குற்றவுணர்ச்சியில் குமைந்து போவதுண்டு. வெளியில் வர சங்கடப்பட்டுக் கொண்டு வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிக் கொள்வதும் உண்டு. அதை விட்டு வெளியில் வந்தால் சாதிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும், நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதி கிடைக்காது என்பதோடு, மேலும் மேலும் முன்னேறவும் முடியாது. குற்ற உணர்ச்சியை தகர்த்து எறிந்தால்தான் பல்வேறு சாதனைகளை சரமாரியாக செய்து முடிக்க முடியும்.

வெட்க உணர்ச்சி வெற்றிக்குத் தடை
வெட்க உணர்ச்சி வெற்றிக்குத் தடை

வகை: தன்னம்பிக்கை

"வெட்கப்படுபவன் உலகப் பார்வைக்கு ஒரு வகையில் கோமாளியே," என்றான் ஒரு அறிஞன். வாழ்வில் வெற்றி பெற்று புகழுடன் வாழ விரும்புகிறவன் எவனும் வெட்கப்படும் குணம் உள்ளவனாக இருக்கக் கூடாது. இருந்தால், அவன் அனைவரும் ஏளனமாக பார்க்கும் ஒரு காட்சி பொருளாகி விடுவான். எனவே வெற்றியை நோக்கமாக கொண்டவராக நீங்கள் இருந்தால், கண்டிப்பாக வெட்கப்படும் குணத்தை புறக்கணியுங்கள்!.

சித்திர குப்தருக்கு ஒரு சிங்காரக் கோவில் - எங்கே உள்ளது தெரியுமா
சித்திர குப்தருக்கு ஒரு சிங்காரக் கோவில் - எங்கே உள்ளது தெரியுமா

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

‘‘யார் அவர், சித்திர குப்தர்?'' ‘‘அவரை சித்திர புத்திரன்னும் சொல்வாங்க. நம்மளோட பாவ புண்ணியக் கணக்குகளைக் குறிச்சு வெச்சுக்கிட்டு, அதுக்கேத்தா மாதிரி நமக்கு நல்ல பலன்களையும் கெட்ட பலன்களையும் தருவதற்கு யமனுக்கு சிபாரிசு பண்ற அவரோட அஸிஸ்டென்ட்.''

இறைவனாலும் கொடுக்க முடியாத வரம் எது தெரியுமா
இறைவனாலும் கொடுக்க முடியாத வரம் எது தெரியுமா

வகை: ஆன்மீக குறிப்புகள்

அகில உலகத்தையும் படைத்து, மக்களை குறையின்றி காத்து வருபவர் இறைவன். அப்படிப்பட்ட இறைவனுக்கு ஒரு நாள் தன் படைப்பினால் உருவான அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஒரு வினோத ஆசை உருவானது. அதனால் இறைவன் தனது உருவத்தை மாற்றிக் கொண்டு வானுலகில் இருந்து கீழ் இறங்கி பூலோகத்திற்கு வந்தார்.

ஒரு ஆணாக இளம் வயது பெண்களிடம் நீங்க சொல்ல விரும்புவது என்ன
ஒரு ஆணாக இளம் வயது பெண்களிடம் நீங்க சொல்ல விரும்புவது என்ன

வகை: பெண்கள்

• ஆண்கள் கிட்ட கொஞ்சம் பார்த்தே பழகு. இதுல நண்பன், தோழன், பாய் பெஸ்டி, அண்ணனா பழகுறான், தம்பியா பழகுகிறானன், நல்லபையன் அப்படிங்கற சர்டிபிகேட்-லாம் வேணாம். ஆம்பளனாளே ஆம்பள தான். எங்களோட எண்ணங்கள் பூரா, பெண்களை எப்படி கவரனும்னு தான் இருக்கும். அது எங்களுடைய பயாலஜிக்கல் டிசார்டர். அதுக்காக நாங்க எல்லாருமே கெட்டவங்கனு அர்த்தம் கிடையாது. நாங்க தப்பா பேசுனா பதிலடி குடு, பயந்து ஓடாத.