வகை: ஆன்மீக குறிப்புகள்
காலையில் எழுந்ததும் இந்த ஒரு விஷயத்தை முதன் முதலில் நீங்கள் பார்த்தால் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா? எழுந்ததும் பார்க்க வேண்டிய அதிர்ஷ்டம் தரும் பொருட்கள் என்னென்ன?
வகை: ஆன்மீக குறிப்புகள்
வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
வகை: விநாயகர்: வரலாறு
வீட்டில் நடைபெறும் அனைத்து சுப காரியங்களிலும் விநாயகரை வேண்டி பிரார்த்தனை செய்துகொள்வதும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதும் வழக்கமாக கையாளுகிறோம்.
வகை: பொது தகவல்கள்: அறிமுகம்
ஒவ்வொருவரது வாழ்க்கையில் ஒரு முறையாவது இங்கே செல்ல வேண்டும், அங்கே செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆசையிருக்கும். ஆனால், உண்மையில் ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய ஒரு இடம் தான் உத்தரகோசமங்கை. இந்த ஊரில் குடி கொண்டிருப்பவர் மங்களநாதர் சுவாமி..
வகை: பொது தகவல்கள்: அறிமுகம்
கஷ்டம் என்று வரும்போது இறைவனை வழிபாடு செய்து, அந்த கஷ்டங்கள் தீருவதற்கு வேண்டுதல் வைப்பது! கஷ்டம் தீர்ந்தவுடன் சூழ்நிலை காரணமாக அந்த வேண்டுதலை நிறைவேற்றாமல் இருப்பது! என்ற இந்த சூழ்நிலை எல்லா மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் வரும்.
வகை: கிருஷ்ணர்
சர்வம் கிருஷ்ணார்பனம் என்று சொன்னவன் கர்ணன். பரசுராம் என்ற பிரமணரின் சாபத்தால் பாரத போரில் தோற்ற கர்ணன்:முன்னொருநாளில் அந்தணரால் கொடுக்கப்பட்ட சாபத்தால் போர்தருவாயில்கர்ணனின் தேர் சகதியில் சிக்கிக் கொள்கிறது.
வகை: ஆன்மீக குறிப்புகள்
சிவனின் ருத்ர அம்சமாக தோன்றிய ரூபமே கால பைரவர் ரூபமாகும். அந்தகாசுரன் என்ற அசுரனை வதம் செய்வதற்காக சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து அவதரித்தவர் பைவர்.
வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்
இந்து மதத்தை சார்ந்த பலரும் கையில் கயிறு கட்டி இருப்பது வழக்கம். நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்து சென்ற பல பழக்க வழக்கங்களில் கயிறு கட்டுவதும் ஒரு வழக்கம்.
வகை: Interesting: information
லட்சுமி வீட்டிலேயே இருப்பதை லட்சுமிகரம் என்பர். இதை மங்களகரம் என்றும் சொல்வதுண்டு.
வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்
அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள்.. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். இந்தக் கோத்திரங்களின் முக்கியமானவர்களாக ஏழு ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள் என்று சொல்லுவர்.
வகை: யோக முத்திரைகள்
சளி முத்திரையைத் தொடர்ந்து கட்டாயம் செய்ய வேண்டிய முத்திரை, ஆஸ்துமா முத்திரை. இதை காச முத்திரை என்றும் சொல்வார்கள். இந்த முத்திரைகள், சுவாசக் கோளாறுகளை நீக்கும் சக்தி படைத்தவை.
வகை: யோக முத்திரைகள்
இந்த சளி முத்திரை மற்றும் ஆஸ்துமா முத்திரை இரண்டும் சுவாசக் கோளாறுகளை நீக்குகின்றன. இந்த இரண்டு முத்திரைகளையும், ஒன்றன்பின் ஒன்றாக சிறிது நேர இடைவெளியில் செய்ய வேண்டும். இவற்றை இரு கைகளிலும் செய்ய வேண்டும்.