அனைத்து அம்மன்களின்...காயத்திரி மந்திரங்கள்...
Category: மந்திரங்கள்
காயத்திரி (சகல காரியங்கள் வெற்றி அடைய) ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோனஹ் ப்ரசோதயாத்
ருத்ராட்ஷ மகிமை !!
Category: மந்திரங்கள்
ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை.
உலகிலேயே அதிக சக்திவாய்ந்த ஆறு சிவ மந்திரங்கள் எவை தெரியுமா?
Category: மந்திரங்கள்
உலகிலேயே அதிக சக்திவாய்ந்த ஆறு சிவ மந்திரங்கள் இவைதான்... இத சொன்னா எல்லாமே கிடைக்கும்..🌿🌺🌿
திருமணம் கை கூடுவது எவ்வளவு முக்கியமோ. அவ்வளவுக்கு நல்ல கணவன் அமைவதும் முக்கியம். அதற்கு கீழ்கண்ட மன்மதன் காயத்திரி மந்திர துதி மிகச் சிறப்பானது.
: மந்திரங்கள் - நல்ல கணவன் அமைவதற்கு என்ன மந்திரம் சொல்ல வேண்டும்? [ மந்திரங்கள் ] | : Mantras - What mantra should be chanted to become a good husband? in Tamil [ Mantras ]
மந்திரங்கள்
நல்ல கணவன் அமைவதற்கு என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?
திருமணம் கை கூடுவது
எவ்வளவு முக்கியமோ. அவ்வளவுக்கு நல்ல கணவன் அமைவதும் முக்கியம். அதற்கு கீழ்கண்ட
மன்மதன் காயத்திரி மந்திர துதி மிகச் சிறப்பானது.
திருமணம் கைகூட வேண்டிய பெண்கள், அதிகாலையில் எழுந்து
குளித்து, வீட்டில் பூஜை அறையில் குத்து விளக்கேற்றி, இறைவனை தியானித்து
இந்த மன்மதன் காயத்திரி மந்திரத்தை தினந்தோறும் 108 முறை பாராயணம் செய்து வந்தால்
விரைவில் திருமணமாகும்.
கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபிப்பது மிகவும் சிறப்பு. குறைந்தது 21 முறை
சொல்வதே பலனளிக்க வல்லது.
மன்மதன் காயத்திரி மந்திரம் (நல்ல கணவன் அமைய)
"ஓம் காமதேவாய
வித்மஹே
புஷ்ப பாணாய தீமஹி
தன்னோ நங்கஹ் ப்ரசோதயாத்
ஓம் மன்மதேசாய வித்மஹே
காமதேவாய தீமஹி
தன்னோ நங்கஹ்
ப்ரசோதயாத்"
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
: மந்திரங்கள் - நல்ல கணவன் அமைவதற்கு என்ன மந்திரம் சொல்ல வேண்டும்? [ மந்திரங்கள் ] | : Mantras - What mantra should be chanted to become a good husband? in Tamil [ Mantras ]