 
		
		          புத்தி சொல்லும் அழகு
Category: சிந்தனை சிறு கதைகள்
இராமனுக்கு முடிசூட்டுவதற்கு நாள் குறித்தார்கள். நாட்டு மக்கள் யாவரும் செய்தியறிந்து மகிழ்ந்தார்கள். நாட்டை அலங்காரம் செய்தார்கள்.
 
		
		          நரியும் எருமையும்
Category: சிந்தனை சிறு கதைகள்
காட்டிலே வாழ்ந்த நரி ஒன்றுக்கு அங்கே போதிய உணவு கிடைக்கவில்லை. அதனால் பசியும் பட்டினியுமாக வாடியது.
 
		
		          பூனையும் எலியும்
Category: சிந்தனை சிறு கதைகள்
அது ஒரு பெரிய காடு. அங்கே இருந்த பெரிய மரம் ஒன்றில் காட்டுப் பூனை ஒன்று வசித்து வந்தது. அந்த மரத்தினடியில் மண்ணுக்குள் குழிதோண்டி அந்தக் குழிக்குள் ஒரு எலி வசித்து வந்தது.
 
		
		          புலியும் கரடியும்
Category: சிந்தனை சிறு கதைகள்
அவன் ஒரு வேடுவன். வேட்டையாடுவது அவனது தொழில். ஒருநாள் விலங்குகளை வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்றான். வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு விலங்குகளைத் துரத்திச் சென்றான்.
 
		
		          பேராசை பெரு நட்டம்
Category: சிந்தனை சிறு கதைகள்
அது ஒரு பெரிய நகரம். அந்த நகரத்தில் அவர் ஒரு பெரிய பணக்காரர். பணத்தை எந்த வழியில் தேடலாம் என்று ஓயாமல் யோசித்துக் கொண்டே இருப்பார்.
 
		
		          நல்ல பாடம்
Category: சிந்தனை சிறு கதைகள்
ஓர் ஊரில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் மிகவும் நல்லவர். அந்த ஊர் மக்களால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். எல்லோருக்கும் நல்லதையே செய்வார்.
 
		
		          வளர்வதற்கு வழி
Category: சிந்தனை சிறு கதைகள்
அது ஒரு அழகிய கிராமம். அந்தக் கிராமத்தின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் ஒரு குடிசை இருந்தது. அந்தக் குடிசையில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார்.
 
		
		          செல்லும் செல்லாது செட்டியாருக்குத் தெரியும்
Category: சிந்தனை சிறு கதைகள்
வட்டிக்குப் பணம் கொடுத்தல், நகை அடகு பிடித்தல் முதலான தொழில்களைச் செய்பவர்களை செட்டியார் என்று பொதுவாகச் சொல்வர். 'செட்டி' என்று ஒரு குலமும் உண்டு.
 
		
		          பேராசை
Category: சிந்தனை சிறு கதைகள்
ஒரு பிச்சைக்காரன் மத்தியான வெய்யில் நேரத்தில் தெருவில் நின்று பிச்சையெடுத்துக் கொண்டு நின்றான். அந்த வழியில் ஒரு பணக்காரன் குதிரையில் வந்தான். பிச்சைக்காரனைப் பார்த்துப் பரிதாபப்பட்டான்.
 
		
		          அடிமைகளின் அடிமை
Category: சிந்தனை சிறு கதைகள்
'வெற்றி கொள்வதற்கு இந்த உலகில் இனி நாடே இல்லை" என்று கவலைப்பட்டவன் மாவீரன் அலெக்சாண்டர் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.
 
		
		          முடிவெடுக்கும் திறன்
Category: சிந்தனை சிறு கதைகள்
அது ஒரு சிறிய கிராமம். அக்கிராமத்தில் ஒரு இளைஞன் ஒரு தொழிலும் செய்யாமல் ஊர் சுற்றித் திரிந்தான். பாடசாலைப் படிப்பை கைவிட்டு விட்டான்.

வாசிக்கக்கூடிய சிறுவர்கள் தாங்களே இக்கதைகளை வாசித்து விளங்கிக் கொள்ளலாம். வாசிக்கத் தெரியாதவர்களுக்கு, தெரிந்தவர்கள் வாசித்து தம் மொழி நடையில் கதையைச் சொல்லலாம்.
: சிந்தனை சிறு கதைகள் - குறிப்புகள் [ சிந்தனை சிறு கதைகள் ] | : Thought short stories - Tips in Tamil [ Thought short stories ]
சிந்தனை சிறு கதைகள்
இக்கட்டுரையிலிலுள்ள கதைகள் எனது கற்பனையில் உதித்தவை அல்ல.
எழுத்து வடிவத்திற்கு மட்டுமே நான் சொந்தக்காரன். 
வாசிக்கக்கூடிய சிறுவர்கள் தாங்களே இக்கதைகளை வாசித்து விளங்கிக்
கொள்ளலாம். வாசிக்கத் தெரியாதவர்களுக்கு, தெரிந்தவர்கள் வாசித்து தம் மொழி நடையில் கதையைச் சொல்லலாம்.
கேட்கும் சிறுவர்கள் கதையைக் கிரகித்துக் கொள்வார்கள். பின் தங்கள்
மொழி நடையில் மற்றவர்களுக்குச் சொல்வார்கள்.
கதை சொல்லல் என்ற நிகழ்ச்சித் தேவைக்கு இக்கதைகள் பெரிதும்
பயன்படும் என்று நினைக்கிறேன்.
கிரகித்தல் ஆற்றல், நினைவில்
வைத்திருக்கும் ஆற்றல், வெளிப்படுத்தும் ஆற்றல் ஆகிய மூன்று
ஆற்றல்களும் கதை சொல்லல் மூலம் விருத்தியாகும்.
கதை சொல்லல், கதை
கேட்டல் என்பவை எமது நெடுங்கால வழக்கம்.
இக்கதைகள் சிறுவர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இம்
முயற்சியில் இறங்கினேன்.
சிறுவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இக்கதைகள் பல
உண்மைகளைத் தத்துவங்களைப் புலப்படுத்தும் என்பது எனது நம்பிக்கை.
வாசித்துப் பயனடைக.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
: சிந்தனை சிறு கதைகள் - குறிப்புகள் [ சிந்தனை சிறு கதைகள் ] | : Thought short stories - Tips in Tamil [ Thought short stories ]