🌹 மாதங்களுக்கு ஏற்ப பிரசாதங்களை ஈசனுக்குப் படைத்தல் உகந்தது.!! 🌹 சித்திரை- நீர்மோர், தயிர்ச்சாதம். உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
மாதங்களுக்கு ஏற்ப பலனும் பரிகாரமும்!!🌿🌹
🌹 மாதங்களுக்கு ஏற்ப பிரசாதங்களை ஈசனுக்குப் படைத்தல் உகந்தது.!!
🌹 சித்திரை- நீர்மோர், தயிர்ச்சாதம். உஷ்ண
சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
🌹 வைகாசி- சர்க்கரைப் பொங்கல். வயிற்றுக் கோளாறுகளிலிருந்து விடுதலை.
🌹 ஆனி- தேன், தினை மாவு. பிள்ளைப்
பேறு கிட்டும்.
🌹 ஆடி- வெண்ணெய், சர்க்கரை. கொலஸ்ட்ரால்
குறையும்.
🌹 ஆவணி- தயிர்ச்சாதம். தடைகள்
நீங்கும், நோய் அகலும்.
🌹 புரட்டாசி- புளியோதரை, தயிர்ச்சாதம்.
அலர்ஜி(ஒவ்வாமை) சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
🌹 ஐப்பசி- ஊளுந்துவகை, ஜிலேபி. குளுமை
சம்பந்தமான வியாதி நீங்கும்.
🌹 கார்த்திகை- எலுமிச்சை,தேங்காய் கலந்த
சாதங்கள். பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் அகலும்.
🌹 மார்கழி- வெண் பொங்கல், கடலைச் சுண்டல். ஆஸ்துமா போன்ற நோய்கள், மஞ்சள் காமாலை நோய்
ஆகியவை நீங்கும்.
🌹 தை- தேனும் தயிரும். கபம் நீங்கும்.
🌹 மாசி- நெய், சர்க்கரை. சிறுநீரகக்
கோளாறுகள் நீங்கும். வயிற்று உபாதைகள் அகலும்.
🌹 பங்குனி- தேங்காய், எலுமிச்சை, தக்காளிச் சாதம்.பித்தம், மனநோய், சித்தம் தடுமாறுதல் ஆகியவை அகலும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : மாதங்களுக்கு ஏற்ப பலனும் பரிகாரமும்!! - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Benefits and remedies according to months!! - Tips in Tamil [ ]