உங்களை ஒரு சிறந்த நபராக மாற்றிக் கொள்ள சிறந்த வழிகள்.....

குறிப்புகள்

[ நலன் ]

Best ways to make yourself a better person…. - Tips in Tamil

உங்களை ஒரு சிறந்த நபராக மாற்றிக் கொள்ள சிறந்த வழிகள்..... | Best ways to make yourself a better person….

1. டச் ஃபோன தலைய சுத்தி தூக்கி எறிஞ்சிட்டு ஒரு நல்ல கீபேட் ஃபோன வாங்குங்க… முடியலையா கண்ணுக்கு படாத இடத்துல போய் வச்சுடுங்க..

உங்களை ஒரு சிறந்த நபராக மாற்றிக் கொள்ள சிறந்த வழிகள்.....

 

1. டச் ஃபோன தலைய சுத்தி தூக்கி எறிஞ்சிட்டு ஒரு நல்ல கீபேட் ஃபோன வாங்குங்க… முடியலையா கண்ணுக்கு படாத இடத்துல போய் வச்சுடுங்க..

 

2. தினமும் காலையில செய்தித்தாள் படிக்க பழகிகோங்க… அதிகமா புத்தகம் படிங்க… படிச்சா மனசுல அமைதி தானா வரும்.

 

3. சோம்பேறித்தனம் படமா காலையில் 10 நிமிஷம் மாலையில் 10 நிமிஷம் நடங்க

 

4. தினமும் ஒரு அஞ்சு நிமிஷம் கண்ணமூடி தியானம் பண்ணுங்க. கோபத்தை குறைக்க உதவும்

 

5. யார் கூட பேசினா நல்லா சிரிச்சு சந்தோஷமா இருப்பீர்களோ அவங்க கூட தினமும் ஒரு 30 நிமிஷம் பேசி சிரிங்க.. சிரிப்பு வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். நிறைய பேர் அதை மறந்துட்டாங்க

 

6. மத்தவங்கள பார்த்து எக்காரணத்தைக் கொண்டும் வயித்தெரிச்சல் படவே படாதீங்க..பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்கறான் என்று சொல்லிட்டு போயிட்டே இருங்க.. அத விட்டுட்டு ஆழ்ந்த யோசனை எல்லாம் பண்ணாதீங்க ஓகே.

 

7. குடிப்பழக்கம் புகைப்பழக்கம் இருந்தா அத முதல்ல கைவிடுங்க. இல்லைனா வாழ்க்கையையே நாசமாக்கி விடும்.

 

வாழ்க வளமுடன் நலமுடன் 🖋🖋🖋🖋🖋


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

நலன் : உங்களை ஒரு சிறந்த நபராக மாற்றிக் கொள்ள சிறந்த வழிகள்..... - குறிப்புகள் [ ] | Welfare : Best ways to make yourself a better person…. - Tips in Tamil [ ]