1. தமிழகத்தின் முதல் கற்கோவில் என்ற சிறப்பை பெறும் ஆலயம் எது? கூரம் சிவன் கோவில் 2. விமானங்கள் பறக்கும் வளிமண்டல அடுக்கு எது? ஸ்டிரடோஸ்பியர்
பொது அறிவுக்களஞ்சியம்
1. தமிழகத்தின் முதல் கற்கோவில் என்ற சிறப்பை பெறும்
ஆலயம் எது?
கூரம் சிவன் கோவில்
2. விமானங்கள் பறக்கும் வளிமண்டல அடுக்கு எது?
ஸ்டிரடோஸ்பியர்
3. சந்திரயானில் இருந்த எந்தக் கருவி நிலவில் நீர்
மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்தது?
எம்-3
4. பட்டா முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஷெர்ஷா
5. 23% டிகிரி தென் அட்சக்கோடு எப்படி அழைக்கப்
படுகிறது?
மகர ரேகை.
6. டெர்பி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர் புடையது?
குதிரைப் பந்தயம்
7. இந்தியாவில் யுரேனியம் தாது கிடைக்கும் ஒரே
சுரங்கம் எது?
* ஜடுகுடா (ஜார்க்கண்ட்)
8. நந்திக் கலம்பகம் நூல் யாரைப் பற்றி
பாடப்பட்டுள்ளது?
மூன்றாம் நந்தி வர்மன்.
9. ஈராக் நாட்டின் பழைய பெயர் என்ன?
மெசபடோமியா
10. நிலவைப் பற்றிய படிப்பின் பெயர் என்ன?
செலினாலஜி
11. 'தி அனிமல்' என்று
அழைக்கப்பட்ட விளையாட்டு வீரர் யார்?
எட்மண்டோ, (பிரேசில்
கால்பந்து வீரர்)
12. வங்காள பிரிவினைக்கு முக்கிய காரணமாக இருந்தவர்
யார்?
கர்ஸன்
13. தமிழகத்தில் சட்டமேலவை எப்போது கலைக்கப்பட்டது?
1986
14. ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்திய பெண்மணி
யார்?
மேரி லீலா ராவ்
15. பிரம்மஞான சபையை தொடங்கியவர்கள் யார்?
ஜெனரல் ஆல்காட் மற்றும் மேடம் பிளாவட்ஸ்கி.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
TNPSC பாட குறிப்புகள் : பொது அறிவுக்களஞ்சியம் - குறிப்புகள் [ ] | TNPSC Course Notes : General encyclopedia - Tips in Tamil [ ]