முக்கிய குறிப்புகள்

குறிப்புகள்

[ TNPSC பாட குறிப்புகள் ]

Important notes - Tips in Tamil

முக்கிய குறிப்புகள் | Important notes

• நாள்மில்லா சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது. • பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் கிரிட்டினிசம்

முக்கிய குறிப்புகள்

• நாள்மில்லா சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.

• பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர்

கிரிட்டினிசம்

•  இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது

 காரபனமோனாகஸைடு

 • இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள்

ஹிருடின்

• கார்பஸ் லூட்டியம் சுரப்பது

ரிலாக்சின்

 • பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர்

விரால்

• செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது

டயலைசர்

• சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் - 20 - 25 சதவீதம்

• மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி எஸ்.ஏ. பகுதி

• சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு - 2 சதவீதம்

• சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம்

புரதம் மற்றும் பாஸ்பேட்குறைந்த உணவை உட்கொள்வதால்

• இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி

ஹீமோகுளோபின்

• இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள்

கீட்டோன்கள்

• 51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெபடைடு ஹார்மோன்

இன்சுலின்

• மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா

எர்சினியா பெஸ்டிஸ்

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம் 

TNPSC பாட குறிப்புகள் : முக்கிய குறிப்புகள் - குறிப்புகள் [ ] | TNPSC Course Notes : Important notes - Tips in Tamil [ ]