பொது அறிவு 1

குறிப்புகள்

[ TNPSC பாட குறிப்புகள் ]

General Knowledge 1 - Tips in Tamil

பொது அறிவு 1 | General Knowledge 1

1. அலகாபாத் கல்தூண் கல்வெட்டினை வரைந்தவர் A காளிதாசர் B சமுத்திரகுப்தர் C ஹரிசேனர் D விசாகதத்தர் Answer B

பொது அறிவு 1

1. அலகாபாத் கல்தூண் கல்வெட்டினை வரைந்தவர்

A காளிதாசர்

B சமுத்திரகுப்தர்

C ஹரிசேனர்

D விசாகதத்தர்

Answer B

 

2. சிந்து சமவெளி நாகரீகத்தின் இரண்டு பெரிய நகரங்கள் ஒத்த நகர திட்டத்தைக் கொண்டுள்ளன

A மொகஞ்சதாரோ சன்குதாரோ

B மொகஞ்சதாரோ லோத்தல்

C மொகஞ்சதாரோ தோலாவிரா

D மொகஞ்சதாரோ ஹரப்பா

Answer D

 

3. பேரரசர் கனிஷ்கரால் தனது பேரரசை நிலைப்படுத்த முடிந்தது. ஏனெனில்

A அவர் புத்தசமயத்தை பின்பற்றினார்

B அவர் இந்து மதத்தை பின்பற்றினார்

c அவர் சமய பொறுமையை கையாண்டார்

D பாகவத கொள்கையை ஆதரித்தார்

Answer A

 

4. மௌரியர் ஆட்சிக்காலத்தில் சாராஸ் என்று அழைக்கப்பட்டவர்கள்

A குதிரைகள்

B ஒற்றர்கள்

C வீரர்கள்

D யானை

Answer B

 

5. மஹாவீரர் தனது பிரசங்கத்தில் அதிக அழுத்தம் கொடுத்த பண்பு

A அறிவை அடைதல்

B சன்னியாசம்

C அகிம்சை

D நீதிநெறி

Answer A

 

6. இந்திய வரலாற்றில் வேதகலாச்சாரம் ஏற்படுத்திய முக்கிய தாக்கம்

A சாதியை ஸ்திரப்படுத்தியது

B சமஸ்கிருதத்தை வளர்ச்சியடையச் செய்தது

C வேறுலக சிந்தனையை வளர்த்தது

D தத்துவ வளர்ச்சியை உண்டாக்கியது

Answer A

 

7. தீபகற்ப இந்தியாவில் உள்ள எல்லா ஆறுகளும் கீழ்க்கண்ட ஒரு திசையிலிருந்து இன்னொரு திசைக்கு பாய்கிறது

A வடக்கிலிருந்து மேற்கு நோக்கி

B மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி

C மேற்கிலிருந்து வடக்கு நோக்கி

D தெற்கிலிருந்து கிழக்கு நோக்கி

Answer B

 

8. பின்வருவனவற்றுள் எது சரியாக ஒப்பிடப்பட்டிருக்கிறது

A பார்ஸவநாத் 24ம் தீர்த்தங்கரர்

B மஹாவீரர் கடைசி தீர்த்தங்கரர்

C ஜடகாஸ் ஜைன இலக்கியம்

D ஆகமசித்தாந்தா புத்த இலக்கியம்

Answer C

 

9. நாகநந்தம் என்ற நூலை எழுதியவர்

A பாணர்

B சசாங்கா

C ஹர்ஷர்

D புஷ்யபூதி

Answer C

 

10. ஹரப்பாவில் கிடைத்திட்ட முத்திரைகள் எந்த பொருளால் செய்யப்பட்டவை

A காரீயம்

B மண்பொம்மைகள்

C செம்பு

D இரும்பு

Answer B

 

11. புத்த இலக்கியம் எழுதப்பட்ட மொழி

A சமஸ்கிருதம்

B பாலி

C பிராகிருதம்

D தமிழ்

Answer B

 

12. லோத்தல் எங்கே உள்ளது

A குஜராத்

B கேரளா

C ஹரியானா

D ராஜஸ்தான்

Answer A


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

TNPSC பாட குறிப்புகள் : பொது அறிவு 1 - குறிப்புகள் [ ] | TNPSC Course Notes : General Knowledge 1 - Tips in Tamil [ ]