பொது அறிவு

உலகின் உயரமான சிகரங்கள், அமைந்துள்ள நாடுகள், உயரம் (அடி):

[ TNPSC பாட குறிப்புகள் ]

general knowledge - World's tallest peaks, countries where they are located, height (feet): in Tamil

பொது அறிவு | general knowledge

1. இந்தியாவில் கனிமவளம் அதிகமுள்ள பீடபூமி : சோட்டாநா கபுரி பீடபூமி 2. இந்தியாவில் அணுசக்திக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு : 1948 3. இந்தியாவில் வரதட்சணைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு : 1961

பொது அறிவு :

1. இந்தியாவில் கனிமவளம் அதிகமுள்ள பீடபூமி :

சோட்டாநா கபுரி பீடபூமி

2. இந்தியாவில் அணுசக்திக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு :

1948

3. இந்தியாவில் வரதட்சணைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு :

1961

4. பூமிதான (அ) பூதான இயக்கம் துவக்கியவர் :

வினோபாவே [ 1951 ]

5. முதல் சார்க் மாநாடு நடைபெற்ற இடம் :

டாக்கா

6. தமிழகக் கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியானது :

1970 ல்

7. தமிழகத்தின் டெட்ராயிட்:

சென்னை

8. தமிழ் நாடு மின்சார வாரியம் துவக்கப்பட்ட ஆண்டு :

1957

9. செம்மொழி மைய்ய நூலகம் அமைய உள்ள இடம் :

பழைய தலைமைச்செயலகம்,சென்னை

10. கரும்பு ஆராய்ச்சிநிலையம் உள்ள இடம் :

கோயமுத்தூர்

11. நெல் ஆராய்ச்சிநிலையம் உள்ள இடம் :

ஆடுதுறை, தஞ்சை மாவட்டம்

12. தமிழகத்தின் இயற்கை பூமி :

தேனி மாவட்டம்.

 

உலகின் உயரமான சிகரங்கள், அமைந்துள்ள நாடுகள், உயரம் (அடி):

1. எவரெஸ்ட் நேபாளம் - திபெத் 29,028.

2. காட்வின் ஆஸ்டின் இந்தியா 28,250

3. கஞ்சன் ஜங்கா இந்தியா - நேபாளம் 28,208.

4. மகாலு நேபாளம் - தீபெத் 27,824.

5. தவளகிரி நேபாளம் 26,810.

6. மெக்கன்லி அமெரிக்கா 20,320.

7. அக்கோனாக்குவா அர்ஜெண்டீனா 22,834

8. கிளிமஞ்சாரோ தான்சானியா 19,340.

9. மெயின் பிளாங் ஃபிரான்ஸ் - இத்தாலி 15,771.

10.வின்சன் மாஸில் அண்டார்டிகா 16,867.

11. குக் நியூசிலாந்து 12,340.

 

உலகின் நீளமான நதிகள், அமைந்துள்ள நாடுகள், நீளம் (மைல்கள்):

1. நைல் வட ஆப்பிரிக்கா 4160.

2. அமேசன் தென் அமெரிக்கா 4000.

3. சாங்சியாங் சீனா 3964.

4. ஹுவாங்கோ சீனா 3395.

5. ஒப் ரஷ்யா 3362.

6. ஆமூர் ரஷ்யா 2744.

7. லீனா ரஷ்யா 2374.

8. காங்கோ மத்திய ஆப்பிரிக்கா 2/18.

9. மீகாங் இந்தோ-சீனா 2600.

10. நைஜர் ஆப்பிரிக்கா 2590.

11. எனிசேய் ரஷ்யா 2543.

12. பரானா தென் அமெரிக்கா 2485.

13. மிஸ்ஸிஸிபி வட அமெரிக்கா 2340.

14. மிசௌரி ரஷ்யா 2315.

15. மர்ரேடார்லிங் அவுஸ்ரேலியா 2310.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

TNPSC பாட குறிப்புகள் : பொது அறிவு - உலகின் உயரமான சிகரங்கள், அமைந்துள்ள நாடுகள், உயரம் (அடி): [ ] | TNPSC Course Notes : general knowledge - World's tallest peaks, countries where they are located, height (feet): in Tamil [ ]