இது அவ்ளோ சுலபமான விஷயம் இல்லை .. ஆனா நடந்துடா லைப் செம சூப்பரா போகும் , பொண்டாட்டியே பெஸ்ட் பிரெண்ட் மாதிரி ஆகிடுவா .. சரி விஷயத்துக்கு வரேன் பொதுவா பொண்ணுங்க செம உஷார் அதுவும் கல்யாணம் ஆகிட்டா , அவங்களுக்கு உஷாரா இருக்க ஐடியா குடுக்க அம்மா, அக்கா , பிரிஎண்ட்ஸ் ஒரு கூட்டமே இருக்கும், அதுனால தேவையில்லாம எதையும் பேசமாட்டாங்க முக்கியமா சொல்லனும்னா அவங்க உள்மனசுல இருந்து ஒன்னும் வெளிய வராது .. சுத்தி இருக்கவங்க இப்படி பேசுனா அப்படி நெனச்சிடுவான், அப்டி பண்ண இப்படி நெனச்சிடுவான் , இது மாதிரி நிறைய சொல்லிவைச்சிருப்பாங்க , இது எல்லாம் உடைச்சாதான் அவ பேசுவா .. எப்படி உடைக்கிறதுன்னு சொல்றேன் 1. முதல் விஷயம் பசங்க தான் முதல் பேசணும் .. பண்ண எல்லாத்தையும் சொல்லி சரண்டர் ஆகிடனும் நீ உன்ன பத்தி 10 விஷயம் சொன்னாதான் அவங்ககிட்ட இருந்து 1 விஷயம் வெளிய வரும் , ஏன் என்றால் , பொண்ணுங்க எப்போவுமே உஷார் , அப்படி இருக்குறது தான் அவங்களுக்கும் நல்லது , நீ எல்லாத்தையும் கேட்டுட்டு சண்டை வரும்போது அவளை எதுனா சொல்லிடுவன்னு பயப்புடுவா , அதுனால safty க்கு உன்ன பத்தி நெறய தெரிஞ்சிவச்சிகிட்டு தான் அவ பேசுவா 2. நீ என்னதான் உண்ணப்பத்தி எல்லாத்தையும் 100% சொன்னாலும் அவ உனக்கு 50-70 % தான் சொல்லுவா அதுக்குமேல நீ என்னபண்ணலும் பேசவைக்க முடியாது அதான் பொண்ணுங்க , சொன்னவரைக்கும் போதும்ன்னு சும்மா இருக்கனும் மீதி இருக்க 30% கேக்க நெனச்சா மொத்தமும் நாசமா போய்டும் .. ஏன்ன்ன அந்த 30% தெரிஞ்சா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்ன்னு மறைப்பா .. நீ அத கேக்காம இருக்குறது உனக்கு நல்லது 3. எல்லாத்தையும் கேட்கக்கூடாது அவளுக்காக தனிப்பட்ட ரகசியம் , தனிப்பட்ட விஷயத்துல நீயா கேட்கக்கூடாது அவளா வந்து உங்கிட்ட சொன்ன தெரிஞ்சிக்கோ .. உதாரணத்துக்கு சொல்லணும்ன்னா .. உன் பொண்டாட்டி யாருகிட்டயோ சிரிச்சி பேசிட்டு உன்ன பாத்து போன் cut பண்ணா .. உடனே யாரு ? என்ன பேசுனீங்கன்னுல கேட்கக்கூடாது .. அவ போன் அவளை கேக்காம தொடக்கூடாது, ஆனா உன் போன் password அவளுக்கு தெரியணும் 3. அவ உன்ன friend நெனைச்சி பேசுற வரை நீ காத்துஇருக்கணும் , ஒண்ணா உக்காந்து பிட்டுப்படம் பாருங்க உனக்கு பிடிச்சதை நீ சொல்லு, வீடியோ share பண்ணி அத பத்தி பேசுங்க , பிட்டு கதை படிங்க , எத படிக்கும்போது பாக்கும்போது உங்களுக்கு ரொம்ப மூட் ஆகுதோ அது தான் உங்களுக்கு பிடிச்சது , இப்படி உங்களுக்கு பிடிச்சதை லிஸ்ட் போட்டு வைங்க .. உங்க கற்பனை பெருசா ஆகும் ஆசையும் அதிகம் ஆகும்
பொண்டாட்டிய மனசுவிட்டு எல்லாத்தையும் வெளிப்படையா
பேச வைக்கிறது எப்படி ?
இது அவ்ளோ சுலபமான விஷயம் இல்லை .. ஆனா நடந்துடா
லைப் செம சூப்பரா போகும் , பொண்டாட்டியே பெஸ்ட் பிரெண்ட் மாதிரி ஆகிடுவா
.. சரி விஷயத்துக்கு வரேன்
பொதுவா பொண்ணுங்க செம உஷார் அதுவும் கல்யாணம்
ஆகிட்டா , அவங்களுக்கு
உஷாரா இருக்க ஐடியா குடுக்க அம்மா, அக்கா , பிரிஎண்ட்ஸ்
ஒரு கூட்டமே இருக்கும், அதுனால தேவையில்லாம எதையும் பேசமாட்டாங்க முக்கியமா
சொல்லனும்னா அவங்க உள்மனசுல இருந்து ஒன்னும் வெளிய வராது .. சுத்தி இருக்கவங்க இப்படி
பேசுனா அப்படி நெனச்சிடுவான், அப்டி பண்ண இப்படி நெனச்சிடுவான் , இது மாதிரி நிறைய சொல்லிவைச்சிருப்பாங்க , இது எல்லாம் உடைச்சாதான் அவ பேசுவா .. எப்படி உடைக்கிறதுன்னு சொல்றேன்
1. முதல் விஷயம் பசங்க தான் முதல் பேசணும் .. பண்ண
எல்லாத்தையும் சொல்லி சரண்டர் ஆகிடனும் நீ உன்ன பத்தி 10 விஷயம் சொன்னாதான்
அவங்ககிட்ட இருந்து 1 விஷயம் வெளிய வரும் , ஏன் என்றால் , பொண்ணுங்க எப்போவுமே உஷார் , அப்படி இருக்குறது தான் அவங்களுக்கும்
நல்லது , நீ எல்லாத்தையும் கேட்டுட்டு சண்டை வரும்போது
அவளை எதுனா சொல்லிடுவன்னு பயப்புடுவா , அதுனால safty க்கு உன்ன பத்தி நெறய தெரிஞ்சிவச்சிகிட்டு தான்
அவ பேசுவா
2. நீ என்னதான் உண்ணப்பத்தி எல்லாத்தையும் 100% சொன்னாலும் அவ உனக்கு 50-70 % தான் சொல்லுவா அதுக்குமேல நீ என்னபண்ணலும் பேசவைக்க முடியாது அதான் பொண்ணுங்க , சொன்னவரைக்கும் போதும்ன்னு சும்மா இருக்கனும் மீதி இருக்க 30% கேக்க நெனச்சா
மொத்தமும் நாசமா போய்டும் .. ஏன்ன்ன அந்த 30% தெரிஞ்சா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்ன்னு
மறைப்பா .. நீ அத கேக்காம இருக்குறது உனக்கு நல்லது
3. எல்லாத்தையும் கேட்கக்கூடாது அவளுக்காக தனிப்பட்ட ரகசியம் , தனிப்பட்ட விஷயத்துல நீயா கேட்கக்கூடாது அவளா வந்து உங்கிட்ட சொன்ன தெரிஞ்சிக்கோ
.. உதாரணத்துக்கு சொல்லணும்ன்னா .. உன் பொண்டாட்டி யாருகிட்டயோ சிரிச்சி பேசிட்டு உன்ன
பாத்து போன் cut பண்ணா .. உடனே யாரு ? என்ன பேசுனீங்கன்னுல கேட்கக்கூடாது ..
அவ போன் அவளை கேக்காம தொடக்கூடாது, ஆனா உன் போன் password அவளுக்கு தெரியணும்
3. அவ உன்ன friend நெனைச்சி பேசுற வரை நீ காத்துஇருக்கணும் , ஒண்ணா உக்காந்து பிட்டுப்படம் பாருங்க உனக்கு பிடிச்சதை நீ சொல்லு, வீடியோ share பண்ணி அத பத்தி பேசுங்க , பிட்டு கதை படிங்க , எத படிக்கும்போது பாக்கும்போது உங்களுக்கு ரொம்ப
மூட் ஆகுதோ அது தான் உங்களுக்கு பிடிச்சது , இப்படி உங்களுக்கு பிடிச்சதை லிஸ்ட் போட்டு வைங்க .. உங்க கற்பனை பெருசா ஆகும்
ஆசையும் அதிகம் ஆகும்
4. நீங்க எந்த விஷயத்துக்கு வேணும்னாலும் சண்டை போடுங்க பேசாம இருங்க ஆனா சண்டைபோடுற
அப்போ மேட்டர் சம்பந்தமா நீங்க வெளிப்படையா பேசுனத எந்த காரணத்துக்காகவும் சொல்லிக்கமிக்க
கூடாது .. நீங்க இவ்ளோ நாள் வெளிப்படையா இருந்ததை , சண்டையில சொல்லிட்டா எல்லாம் முடிச்சிடும் அப்புறம் ரொம்ப கஷடம் திரும்ப அந்த நிலைமைக்கு
வரதுக்கு
5. அவளை சுத்தி இருக்கவங்க சொல்லுற மாதிரி என் புருஷன் இல்லை அவன் ஜாலியான ஆளு அப்படின்னு
அவ நெனைச்சி , உங்களுக்குள்ள நீங்க பேசுறத அவ வெளிய யாருகிட்டயும்
சொல்லாம மறைக்கிற மாதிரி நீங்க நடந்துக்கணும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
கணவன் மனைவி உறவு : பொண்டாட்டிய மனசுவிட்டு எல்லாத்தையும் வெளிப்படையா பேச வைக்கிறது எப்படி - குறிப்புகள் [ ] | Husband wife relationship : How do you make the bigoted mind talk openly about everything - Notes in Tamil [ ]