கணவன் மனைவி உறவு

குறிப்புகள்

வீடு | அனைத்து வகைகள் | வகை: கணவன் மனைவி உறவு
கணவன் மனைவி உறவில் போட்டி இருக்கக்கூடாது | There should be no competition in the relationship between husband and wife

கணவன் மனைவி உறவில் போட்டி இருக்கக்கூடாது

Category: கணவன் மனைவி உறவு

கணவன் - மனைவி உறவு என்பது இந்த உலகத்திலேயே ரொம்ப அற்புதமான, உன்னதமான ஒரு உறவு! அதில் நீயா - நானா என்ற போட்டி இருக்கக் கூடாது. நீயும் நானும் என்று இருக்க வேண்டும்.. குடும்பத்தில் சண்டை வந்தாலும் உங்களால் சமாதானமாக இருக்க முடியும். குடும்பம் என்ற தோட்டத்தில் தென்றல் வீசுமா, புயல் அடிக்குமா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் உங்களால் சமாளிக்க முடியும். எப்படி? இரண்டு பேரும் ஏட்டிக்குப்-போட்டி பேசிக்கொண்டே இருந்தால்தான் சண்டை வரும்; யாராவது ஒருவர் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். கோபத்தில் கத்தினால், யாருமே உங்களை மதிக்க மாட்டார்கள். அதனால், உங்கள் கோபத்தை கிளறினாலும் பதிலுக்கு பதில் பேசாதீர்கள். யார் பேசி ஜெயிக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை, சண்டை இல்லாமல் சந்தோஷமாக இருப்பதுதான் முக்கியம். ஒருவர் பேசும்போது குறுக்க குறுக்க பேசாதீர்கள்; பொறுமையாக கேளுங்கள். அப்படி செய்தால் சண்டையை மறந்து சீக்கிரமாக சமாதானம் ஆகிவிடலாம். எதையோ மனதில் வைத்துதான் இப்படி பேசுகிறார்கள் என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள். உண்மையிலேயே அவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். “ கோபம் வந்தால் அமைதியாக அந்த இடத்தைவிட்டுப் போய்விடுங்கள்.

பொண்டாட்டிய மனசுவிட்டு எல்லாத்தையும் வெளிப்படையா பேச வைக்கிறது எப்படி  | How do you make the bigoted mind talk openly about everything

பொண்டாட்டிய மனசுவிட்டு எல்லாத்தையும் வெளிப்படையா பேச வைக்கிறது எப்படி

Category: கணவன் மனைவி உறவு

இது அவ்ளோ சுலபமான விஷயம் இல்லை .. ஆனா நடந்துடா லைப் செம சூப்பரா போகும் , பொண்டாட்டியே பெஸ்ட் பிரெண்ட் மாதிரி ஆகிடுவா .. சரி விஷயத்துக்கு வரேன் பொதுவா பொண்ணுங்க செம உஷார் அதுவும் கல்யாணம் ஆகிட்டா , அவங்களுக்கு உஷாரா இருக்க ஐடியா குடுக்க அம்மா, அக்கா , பிரிஎண்ட்ஸ் ஒரு கூட்டமே இருக்கும், அதுனால தேவையில்லாம எதையும் பேசமாட்டாங்க முக்கியமா சொல்லனும்னா அவங்க உள்மனசுல இருந்து ஒன்னும் வெளிய வராது .. சுத்தி இருக்கவங்க இப்படி பேசுனா அப்படி நெனச்சிடுவான், அப்டி பண்ண இப்படி நெனச்சிடுவான் , இது மாதிரி நிறைய சொல்லிவைச்சிருப்பாங்க , இது எல்லாம் உடைச்சாதான் அவ பேசுவா .. எப்படி உடைக்கிறதுன்னு சொல்றேன் 1. முதல் விஷயம் பசங்க தான் முதல் பேசணும் .. பண்ண எல்லாத்தையும் சொல்லி சரண்டர் ஆகிடனும் நீ உன்ன பத்தி 10 விஷயம் சொன்னாதான் அவங்ககிட்ட இருந்து 1 விஷயம் வெளிய வரும் , ஏன் என்றால் , பொண்ணுங்க எப்போவுமே உஷார் , அப்படி இருக்குறது தான் அவங்களுக்கும் நல்லது , நீ எல்லாத்தையும் கேட்டுட்டு சண்டை வரும்போது அவளை எதுனா சொல்லிடுவன்னு பயப்புடுவா , அதுனால safty க்கு உன்ன பத்தி நெறய தெரிஞ்சிவச்சிகிட்டு தான் அவ பேசுவா 2. நீ என்னதான் உண்ணப்பத்தி எல்லாத்தையும் 100% சொன்னாலும் அவ உனக்கு 50-70 % தான் சொல்லுவா அதுக்குமேல நீ என்னபண்ணலும் பேசவைக்க முடியாது அதான் பொண்ணுங்க , சொன்னவரைக்கும் போதும்ன்னு சும்மா இருக்கனும் மீதி இருக்க 30% கேக்க நெனச்சா மொத்தமும் நாசமா போய்டும் .. ஏன்ன்ன அந்த 30% தெரிஞ்சா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்ன்னு மறைப்பா .. நீ அத கேக்காம இருக்குறது உனக்கு நல்லது 3. எல்லாத்தையும் கேட்கக்கூடாது அவளுக்காக தனிப்பட்ட ரகசியம் , தனிப்பட்ட விஷயத்துல நீயா கேட்கக்கூடாது அவளா வந்து உங்கிட்ட சொன்ன தெரிஞ்சிக்கோ .. உதாரணத்துக்கு சொல்லணும்ன்னா .. உன் பொண்டாட்டி யாருகிட்டயோ சிரிச்சி பேசிட்டு உன்ன பாத்து போன் cut பண்ணா .. உடனே யாரு ? என்ன பேசுனீங்கன்னுல கேட்கக்கூடாது .. அவ போன் அவளை கேக்காம தொடக்கூடாது, ஆனா உன் போன் password அவளுக்கு தெரியணும் 3. அவ உன்ன friend நெனைச்சி பேசுற வரை நீ காத்துஇருக்கணும் , ஒண்ணா உக்காந்து பிட்டுப்படம் பாருங்க உனக்கு பிடிச்சதை நீ சொல்லு, வீடியோ share பண்ணி அத பத்தி பேசுங்க , பிட்டு கதை படிங்க , எத படிக்கும்போது பாக்கும்போது உங்களுக்கு ரொம்ப மூட் ஆகுதோ அது தான் உங்களுக்கு பிடிச்சது , இப்படி உங்களுக்கு பிடிச்சதை லிஸ்ட் போட்டு வைங்க .. உங்க கற்பனை பெருசா ஆகும் ஆசையும் அதிகம் ஆகும்

கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தலும் ஒருவர் குறையை மற்றொருவர் மறைத்து வாழும் வாழ்க்கை சொர்க்கம் | Life is heaven where husband and wife give up and one hides the other's faults

கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தலும் ஒருவர் குறையை மற்றொருவர் மறைத்து வாழும் வாழ்க்கை சொர்க்கம்

Category: கணவன் மனைவி உறவு

ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெயிலின் காரணமாக கர்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. ஆளில்லா நடைபாதையில் என் கணவர் தண்ணீர்க்கு எங்கு செல்வார்! என்று அதை கணவனிடம் சொல்லாமலே வருகிறாள். மனைவிக்கு தாகம் எடுக்கிறது என்று அவன் புரிந்துகொண்டான். இதற்கு பெயர் தான் கனவன் மனைவி உறவு. தூரத்தில் ஒரு முதியவர் இளநீர் வியாபாரம் செய்வதை பார்த்து அவள் கையை பிடித்துகொண்டு வேகமாக சென்ற பிறகுதான் தெரிகிறது. அவனிடம் ஒரு இளநீர் வாங்குவதற்கு மட்டுமே காசு இருக்கிறது என்று சரி ஒரு இளநீர் தாருங்கள் என்கிறான். இளநீரை வாங்கியவன் தன் மனைவியிடம் கொடுத்து எனக்கு வேண்டாம் நீ குடிமா! என்கிறான். எனக்கு மட்டும் என்றால் வேண்டாம் நீங்கள் குடித்துவிட்டு தாருங்கள் என்றாள் அவள். இறுதியில் மனைவியை குடிக்க வைத்தான் ஆனால் அவளோ என் கணவர் எனக்காக காடு மலையெல்லாம் வேலை செய்பவர் அவர் குடிக்கட்டும் என்று குடிப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறாள்.

கணவன் மனைவி உறவு | Husband wife relationship

பணிக்கு செல்லும் மனைவிகள் எல்லாம் குடும்பம் சுமக்கும் அன்பு தேவதைகள்! ஆணுக்கு ஒரு பக்க மத்தளம் என்றால் பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க மத்தளம்! பெண் என்கிற கிரீடம் அழகு தான் என்றாலும் அவளை வெளியில் உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்! கணவர்கள் கொஞ்சம் கை கொடுங்கள். உங்களுக்காக வாழ்ந்துகொண்டு இருக்கும் அந்த அன்பு பறவையை அரவணைத்து வைத்து கொள்ளுங்கள்! அன்பாகப் பேசுங்கள் சமையல் பணியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்!! மனைவிக்கு கை வலியோ, உடல் வலியோ, மனசு வலியோ புரிந்து கொள்ளுங்கள்! உங்கள் மகளை கவனிப்பது போல் உங்கள் மனைவியையும் கவனித்து கொள்ளுங்கள்! உடல் மனசு இரண்டையும் மென்மை படுத்துங்கள்!

: கணவன் மனைவி உறவு - குறிப்புகள் [ கணவன் மனைவி உறவு ] | : Husband wife relationship - Notes in Tamil [ Husband wife relationship ]

மனைவி என்றால் அன்பின் இன்னொரு சொல்!!!

 

பணிக்கு செல்லும் மனைவிகள் எல்லாம் குடும்பம் சுமக்கும் அன்பு தேவதைகள்!

 

ஆணுக்கு ஒரு பக்க மத்தளம் என்றால் பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க மத்தளம்!

 

பெண் என்கிற கிரீடம் அழகு தான் என்றாலும் அவளை வெளியில் உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்!

 

கணவர்கள் கொஞ்சம் கை கொடுங்கள். உங்களுக்காக வாழ்ந்துகொண்டு இருக்கும் அந்த அன்பு பறவையை அரவணைத்து வைத்து கொள்ளுங்கள்!

 

அன்பாகப் பேசுங்கள் சமையல் பணியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

 

மனைவிக்கு கை வலியோஉடல் வலியோமனசு வலியோ புரிந்து கொள்ளுங்கள்!

 

உங்கள் மகளை கவனிப்பது போல் உங்கள் மனைவியையும் கவனித்து கொள்ளுங்கள்!

 

உடல் மனசு இரண்டையும் மென்மை படுத்துங்கள்!

 

சமையலை பாராட்டுங்கள் அவள் சமையல் அறையில் பட்டிருக்கும் வெப்பம் தொட்ட தழும்பைப் பாருங்கள். அவை உங்களுக்காக

அவள் பட்ட அன்பின் சின்னம்.

 

அவள் செய்வது சமையல் அல்ல. அன்பின் அழகு. தினசரி நன்றி சொல்லுங்கள்.

 

அவள் குடும்பத்திற்காக எரியும் இன்னொரு மெழுகுவர்த்தி. வாழ்க்கை முழுதும் கூட வரும் அன்பு தேவதை!!

 

கடவுள் நம்முடன் இருக்கமுடியாது என்பதற்காக கடவுள் கொடுத்த வரம் அன்னையும் மனைவியும்!

 

அவள் கண்களில் கண்ணீர் வராமல் பார்த்து கொள்ளுங்கள்.

 

மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். பெண் கண்ணீர் விட்டால் அங்கே செல்வம் தங்காது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

: கணவன் மனைவி உறவு - குறிப்புகள் [ கணவன் மனைவி உறவு ] | : Husband wife relationship - Notes in Tamil [ Husband wife relationship ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: கணவன் மனைவி உறவு