சட்டம்

F.I.R என்றால் என்ன ?

சீராய்வு மனு என்றால் என்ன?- சட்டம் தெளிவோம். | What is revision petition?- Let us clarify the law.

சீராய்வு மனு என்றால் என்ன?- சட்டம் தெளிவோம்.

Category: சட்டம்

கீழமை நீதிமன்றமொன்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாததாலோ, முறைகேடாக பயன்படுத்தியதாலோ விளைந்த குறையை போக்கும் வகையில், பரிகாரம் அளிப்பதற்கென வழக்கை மீண்டும் ஆய்வு செய்தல் “சீராய்வு” எனப்படும்.

பணத்தை ஈர்க்கும்

Category: ஈர்ப்பு விதி ரகசியங்கள்

உழைப்பு மட்டும் போதாது, உங்கள் ஆழ்மனதின் கதவை பணத்திற்காகத் திறக்க வேண்டும். இதுவரை யாரும் சொல்லாத, மிக எளிமையான முறையில் இதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்!

ஈர்ப்பு விதியை வாழ்க்கையில் பயன்படுத்துவது எப்படி? | How to apply the law of attraction in life?

ஈர்ப்பு விதியை வாழ்க்கையில் பயன்படுத்துவது எப்படி?

Category: ஈர்ப்பு விதி

Law of Attraction (ஈர்ப்பு விதி) என்பது நாம் நினைப்பதும், நம்புவதும், உணர்வதும் நம் வாழ்க்கையில் ஈர்க்கப்படும் என்ற கோட்பாடு. இதை உலகளவில் பிரபலப்படுத்திய புத்தகம் The Secret (ஆசிரியர்: Rhonda Byrne).

பணம் ஈர்க்கும் ரகசியம்: ஈர்ப்பு விதியை (Law of Attraction) பயன்படுத்துவது எப்படி? - தமிழர்நலம் | The Secret to Attracting Wealth Using Law of Attraction: Master Your Money - TamilarNalam

பணம் ஈர்க்கும் ரகசியம்: ஈர்ப்பு விதியை (Law of Attraction) பயன்படுத்துவது எப்படி? - தமிழர்நலம்

Category: ஈர்ப்பு விதி

உங்கள் எண்ணங்களே உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. பிரபஞ்சத்திடம் இருந்து அபரிமிதமான செல்வத்தை ஈர்க்கும் 'ஈர்ப்பு விதியின்' (Law of Attraction) ரகசியங்களையும், அதைச் செயல்படுத்தும் முறைகளையும் இங்கே காண்போம்.

​ஏன் சில சம்பவங்கள் Coincidence போல நடக்கிறது? - அறிவியலும் ஆன்மீகமும் சொல்லும் ரகசியம்!

Category: ஈர்ப்பு விதி

நீங்கள் ஒருவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவரிடமிருந்து அழைப்பு வருகிறதா? இது வெறும் தற்செயலா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் ரகசியம் உள்ளதா? 'சிங்க்ரோனிசிட்டி' குறித்த ஆச்சரியமான உண்மைகளைத் தமிழர் நலம் வழங்குகிறது.

பணத்தை ஈர்க்கும் காந்தமாக மாறுவது எப்படி? - செல்வந்தர்கள் ரகசியமாகப் பயன்படுத்தும் 'மணி மேக்னட்' தந்திரங்கள்! 💸🧲✨ | How to Become a Money Magnet! Secret Wealth Strategies Used by the Rich to Attract Abundance

பணத்தை ஈர்க்கும் காந்தமாக மாறுவது எப்படி? - செல்வந்தர்கள் ரகசியமாகப் பயன்படுத்தும் 'மணி மேக்னட்' தந்திரங்கள்! 💸🧲✨

Category: நிதி மேலாண்மை, சுய முன்னேற்றம், ஈர்ப்பு விதி, வாழ்வியல்

பணம் என்பது தேடி ஓட வேண்டிய ஒன்றல்ல, ஈர்க்க வேண்டிய ஒன்று! செல்வந்தர்கள் ரகசியமாகப் பின்பற்றும் 5 'மணி மேக்னட்' தந்திரங்களை விளக்கும் அதிரடி வழிகாட்டி.

​பணத்தை ஈர்க்கும் காந்தமாக மாறுவது எப்படி? ஈர்ப்பு விதியின் 5 ரகசியங்கள்! | How to Become a Magnet for Money? 5 Secrets of the Law of Attraction!

​பணத்தை ஈர்க்கும் காந்தமாக மாறுவது எப்படி? ஈர்ப்பு விதியின் 5 ரகசியங்கள்!

Category: ஈர்ப்பு விதி

​"பணத்தை உங்கள் வசப்படுத்த வேண்டுமா? உங்கள் எண்ணங்களை மாற்றினால் உங்கள் வாழ்க்கை மாறும். ஈர்ப்பு விதியின் மூலம் பணத்தை ஈர்க்கும் 5 எளிய மற்றும் சக்திவாய்ந்த ரகசியங்களை இந்த கட்டுரையில் படியுங்கள். வறுமை ஒழியட்டும், வளம் பெருகட்டும்!"

வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையா? பிரபஞ்சத்தின் ரகசியத் திட்டம் இதுதான்! | Life Transformation Secrets - Tamilar Nalam

Category: ஈர்ப்பு விதி

நீங்கள் தேங்கி நிற்பது தோல்வியல்ல, அடுத்த பெரிய பாய்ச்சலுக்கான பிரபஞ்சத்தின் தயாரிப்பு! உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் இந்த ரகசியத்தை இப்போதே படியுங்கள்.

வெற்றி உன் காலடியில் விழும் ரகசியம்: பிரபஞ்சத்துடன் நீங்கள் நிகழ்த்தும் மாய உரையாடல்!

Category: ஈர்ப்பு விதி

முயற்சி என்பது வெறும் செயல் அல்ல, அது பிரபஞ்சத்துடன் நீங்கள் நடத்தும் ரகசிய உரையாடல். உங்கள் உழைப்பின் ஆழம் உங்கள் விதியை எப்படி மாற்றும்? வெற்றியை உங்கள் அடிமையாக்க இந்த 4 ரகசியங்களைப் படியுங்கள்!

அற்புதங்கள் நிகழும் வாழ்வின் 3 ரகசியங்கள்! ஈர்ப்பு விதியின் ரகசியம் | தமிழர் நலம் | 3 Secrets of a Miraculous Life: Law of Attraction Tips | Tamilar Nalam

அற்புதங்கள் நிகழும் வாழ்வின் 3 ரகசியங்கள்! ஈர்ப்பு விதியின் ரகசியம் | தமிழர் நலம்

Category: ஈர்ப்பு விதி

உங்கள் வாழ்க்கை நீங்கள் கேட்காமலேயே வரங்களை வாரி வழங்கும் அட்சய பாத்திரமாக மாற வேண்டுமா? பிரபஞ்ச அலைவரிசையோடு இணைய வேண்டிய அந்த 3 ரகசியங்கள் இதோ!

நீ விரும்புவதெல்லாம் உனக்கு கிடைக்கும்! அந்த ரகசிய நிபந்தனை இதுதான் | தமிழர் நலம் | Law of Attraction Secrets: How to Manifest Your Dreams | Tamilar Nalam

நீ விரும்புவதெல்லாம் உனக்கு கிடைக்கும்! அந்த ரகசிய நிபந்தனை இதுதான் | தமிழர் நலம்

Category: ஈர்ப்பு விதி

உங்கள் கனவு இன்னும் நிறைவேறவில்லையா? காரணம் உங்கள் தகுதி அல்ல, உங்கள் ஆற்றல் மாற்றம் தான்! பிரபஞ்சத்திடம் இருந்து எதையும் பெறும் அந்த ஒரு ரகசிய நிபந்தனை இதோ.

🎡 கர்ம வினைகள்: நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் நம்மை எப்படித் தொடர்கின்றன? (தப்பிக்க முடியுமா?)

Category: ஆன்மீகம் மற்றும் வாழ்க்கை தத்துவம்

செய்வினை விதைத்தவன் வினை அறுப்பான்" - இது வெறும் பழமொழி அல்ல, இது ஒரு பிரபஞ்ச நீதி! நாம் செய்யும் செயல்கள் நிழல் போல நம்மை எப்படித் தொடர்கின்றன? கர்மாவின் ரகசியங்கள் இதோ!

🎡 கர்ம வினைகள்: நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் நம்மை எப்படித் தொடர்கின்றன? (தப்பிக்க முடியுமா?) | The Law of Karma: How Our Good and Bad Deeds Follow Us! (Can We Escape?)

🎡 கர்ம வினைகள்: நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் நம்மை எப்படித் தொடர்கின்றன? (தப்பிக்க முடியுமா?)

Category: ஆன்மீகம் மற்றும் வாழ்க்கை தத்துவம்

"செய்வினை விதைத்தவன் வினை அறுப்பான்" - இது வெறும் பழமொழி அல்ல, இது ஒரு பிரபஞ்ச நீதி! நாம் செய்யும் செயல்கள் நிழல் போல நம்மை எப்படித் தொடர்கின்றன? கர்மாவின் ரகசியங்கள் இதோ! (English): "As you sow, so shall you reap." Karma is the cosmic justice system. Discover how your past actions shape your present and future with Tamilarnalam.

உங்கள் தலையெழுத்தை மாற்றும் அந்த ரகசியம் இதுதான்! வாழ்நாள் முழுவதும் செல்வம் பெருக வழிகள்!

Category: ஈர்ப்பு விதி

உலகப் புகழ்பெற்ற 'தி சீக்ரெட்' புத்தகத்தின் முழு சாராம்சம். உங்கள் எண்ணங்களால் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றுவது? ஈர்ப்பு விதியின் மர்மங்களை உடைக்கும் ஆழமான கட்டுரை.

பண ஈர்ப்பு விதி: உங்கள் பர்ஸ் எப்போதும் காலியாகாமல் இருக்க 5 ரகசியங்கள்!

Category: பண ஈர்ப்பு விதி

உங்கள் பர்ஸில் எப்போதும் பணம் குறையாமல் இருக்க வேண்டுமா? ஈர்ப்பு விதியின் அடிப்படையிலான எளிய தாந்த்ரீக முறைகள் மற்றும் ரகசியக் குறிப்புகள் இங்கே!

🗳️ உங்கள் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு அதிகாரமா? சாமானியன் அறியாத 'Article 326' ரகசியங்கள்! யாரும் சொல்லாத புதிய கோணம்! | The Hidden Power of Article 326: Why Your Vote is More Than Just a Duty? A Legal and Economic Perspective.

🗳️ உங்கள் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு அதிகாரமா? சாமானியன் அறியாத 'Article 326' ரகசியங்கள்! யாரும் சொல்லாத புதிய கோணம்!

Category: சமூக விழிப்புணர்வு & சட்டம் (Social Awareness & Law)

வாக்குரிமை என்பது வெறும் கடமையல்ல, அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் உங்களுக்கு வழங்கியிருக்கும் மிகப்பெரிய 'அதிகாரப் பத்திரம்'. ஆர்டிகிள் 326-ன் பின்னணியில் இருக்கும் அந்த ரகசிய அதிகாரத்தை நீங்கள் அறிந்தால், இனி ஒருபோதும் ஓட்டுப் போடத் தவற மாட்டீர்கள்!

🚫 நோட்டா (NOTA) போட்டால் என்னவாகும்? தேர்தலுக்குப் பின் மறைக்கப்படும் அதிரடி உண்மைகள்! யாரும் சொல்லாத சட்ட நுணுக்கங்கள்! | What Happens if NOTA Wins? The Hidden Truths After the Election! Legal Nuances You Didn't Know.

🚫 நோட்டா (NOTA) போட்டால் என்னவாகும்? தேர்தலுக்குப் பின் மறைக்கப்படும் அதிரடி உண்மைகள்! யாரும் சொல்லாத சட்ட நுணுக்கங்கள்!

Category: சமூக விழிப்புணர்வு & சட்டம் (Social Awareness & Law)

"நோட்டாவுக்கு ஓட்டுப் போடுவது வேஸ்ட்" என்று சொல்பவரா நீங்கள்? நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் தேர்தல் முடிவுகளில் என்ன அதிரடி மாற்றங்கள் நடக்கும்? பலரும் அறியாத, தேர்தலுக்குப் பின் மறைக்கப்படும் அந்தச் சட்ட நுணுக்கங்கள் இதோ!

எண்ணங்கள்: உங்கள் வாழ்வைச் செதுக்கும் பிரம்மாக்கள்! இன்றைய நிலையை மாற்ற ஓர் எளிய வழி! | Thoughts: The Creators of Your Destiny! Change Your Mind, Change Your Life.

எண்ணங்கள்: உங்கள் வாழ்வைச் செதுக்கும் பிரம்மாக்கள்! இன்றைய நிலையை மாற்ற ஓர் எளிய வழி!

Category: ஆழ்மனம் & வாழ்வியல் (Subconscious Mind & Lifestyle)

உங்கள் இன்றைய நிலைக்கு உங்கள் எண்ணங்களே காரணம். தோல்வி தரும் எண்ணங்களை வென்று, வெற்றி தரும் எண்ணங்களை உங்கள் மனதில் விதைப்பது எப்படி? எண்ணங்களின் ரகசியங்கள் இதோ.

சட்டம் | Law

First Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் ‘முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.

: சட்டம் - F.I.R என்றால் என்ன ? [ சட்டம் ] | : Law - What is F.I.R? in Tamil [ Law ]

சட்டம்

F.I.R என்றால் என்ன ?

First Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் ‘முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.

 

“இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உடனடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக்கு உடனடியாக F.I.R பதிய வேண்டும்.

 

உடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை. இந்தக் குற்றங்களில் பாதிக்கப் பட்டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட் பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட்டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும்.

 

சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசர காலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்கவாட்டில் இரு வெள்ளைக் கோடு இருக்கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள்) குறையாத நபராக இருக்க வேண்டும்.

 

அவருக்கும் மேல் உள்ள அதிகாரிகளான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய்மொழி வாக்குமூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையொப்பத்தையோ கை ரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிறகு, குற்றம் நடந்து இருப்பதை உறுதிசெய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்ய வேண்டும்.

 

பிறகு, தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதிக்குக் கிடைத்துவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டு, விசாரணை நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான், வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது, ‘குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப்பட்ட நேரம், அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம்’ ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள்.

 

ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும் மீதி ஐந்து நகல்களைத்தான் புகார் தாரர், நீதிமன்றம் என விநியோகிக்க வேண்டும். புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படித் தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்.

 

💟💟💟💟💟💟💟


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

: சட்டம் - F.I.R என்றால் என்ன ? [ சட்டம் ] | : Law - What is F.I.R? in Tamil [ Law ]