முக்கிய குறிப்புகள்

குறிப்புகள்

[ TNPSC பாட குறிப்புகள் ]

Important notes - Tips in Tamil

முக்கிய குறிப்புகள் | Important notes

• நாள்மில்லா சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது. • பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் கிரிட்டினிசம்

முக்கிய குறிப்புகள்

நாள்மில்லா சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.

பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர்

கிரிட்டினிசம்

 இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது

 காரபனமோனாகஸைடு

  இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள்

ஹிருடின்

கார்பஸ் லூட்டியம் சுரப்பது

ரிலாக்சின்

  பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர்

விரால்

செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது

டயலைசர்

சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் - 20 - 25 சதவீதம்

மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி எஸ்.ஏ. பகுதி

சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு - 2 சதவீதம்

சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம்

புரதம் மற்றும் பாஸ்பேட்குறைந்த உணவை உட்கொள்வதால்

இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி

ஹீமோகுளோபின்

இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள்

கீட்டோன்கள்

51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெபடைடு ஹார்மோன்

இன்சுலின்

மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா

எர்சினியா பெஸ்டிஸ்

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

TNPSC பாட குறிப்புகள் : முக்கிய குறிப்புகள் - குறிப்புகள் [ ] | TNPSC Course Notes : Important notes - Tips in Tamil [ ]