கேள்வி பதில்கள்

குறிப்புகள்

[ TNPSC பாட குறிப்புகள் ]

Questions and answers - Tips in Tamil

கேள்வி பதில்கள் | Questions and answers

1. இந்த மரம் கிரிக்கொட் மட்டை செய்ய பயன்படுகிறது அ) பைன் ஆ) கருவேலா மரம் இ) யூகலிப்டஸ் ஈ) வில்லோ

கேள்வி பதில்கள்

1. இந்த மரம் கிரிக்கொட் மட்டை செய்ய பயன்படுகிறது

அ) பைன்

ஆ) கருவேலா மரம்

இ) யூகலிப்டஸ்

ஈ) வில்லோ

விடை : ஈ) வில்லோ

2. ரயில் படுக்கைகள் படகுள் செய்ய பயன்படும் மரம்

அ) பைன்

ஆ) வில்லோ

இ) மல்பரி

ஈ) பலா

விடை : அ) பைன்

3. பழ மரங்களிலேயே நீண்டகாலம் விளைச்சல் தருவது

அ) மா

ஆ) பலா

இ) ஆரஞ்சு

ஈ) சப்போட்டா

விடை : இ) ஆரஞ்சு

4. தாவர இனங்களில் மிக்பபெரிய பூப்பூக்கும் தாவரம் எது?

அ) ரா.ப்லேசியா

ஆ) போபாப்

இ) ரெட்வுட்

ஈ) மல்பரி

விடை : அ) ரா.ப்லேசியா

5. இதில் காகிதம் தயாரிக்கப் பயன்படும் மரம் எது?

அ) தேக்கு

ஆ) யூகலிப்டஸ்

இ) மல்பாரி

ஈ) பைன்

விடை : ஆ) யூகலிப்டஸ்

6. இவற்றில் எவற்றில் நீரின் அளவு அதிகமாக உள்ளது

அ) வெள்ளரிக்காய்

ஆ) உருளைகிழங்கு

இ) காளான்

ஈ) கத்தரிக்காய்

விடை : அ) வெள்ளரிக்காய்

7. தாவரங்கள் ஒலிச்சேர்க்கை தயாரிக்க இது முக்கிய தேவையாகும்

அ) சூரிய ஒளி

ஆ) கரிமில வாயுஇநீர்

இ) பச்சையம்

ஈ) இவை அனைத்தும்

விடை : ஈ) இவை அனைத்தும்

8. இவற்றில் பூச்சி உண்ணும் தாவரம் எது?

அ) நெப்பந்தஸ்

ஆ) டிரோசீரா

இ) யுட்ரிகுலோரியா

ஈ) இவை அனைத்தும்

விடை : ஈ) இவை அனைத்தும்

9. பூச்சி உண்ணும தாவரங்கள் எந்த சத்துக்காக பூச்சிகளை உண்ணுகின்றன?

அ) ஆக்சிஜன்

ஆ) கார்பன்டை ஆக்ஸைடு

இ) நைட்ரஜன்

ஈ) ஹைட்ரஜன்

விடை : இ) நைட்ரஜன்

10. இவற்றில் பாக்டீரியாவால் தவாரங்களுக்கு ஏற்படும் நோய்

அ) எலுமிச்சை

ஆ) தக்காளி வாடல் நோய்

இ) ஆந்தராக்ஸ்

ஈ) அ மற்றும் ஆ

விடை : ஈ) அ மற்றும் ஆ

11. உழவனின் எதிரி என அழைக்கப்படுவது

அ) மண்புழு

ஆ) நத்தை

இ) பாம்பு

ஈ) வெட்டுக்கிளி

விடை : ஈ) வெட்டுக்கிளி

12. இவற்றில் திறந்த விதைகளை உடைய தாவரம்

அ) சைகஸ்

ஆ) பைன்

இ) பெரணி

ஈ) அ மற்றம் ஆ

விடை : ஈ) அ மற்றம் ஆ

13. இழைகளின் இராணி என அழைக்கப்படுவது?

அ) பருத்தி

ஆ) கம்பளி

இ) பட்டு

ஈ) சணல்

விடை : இ) பட்டு

14. வார்மிங்.... தேவையின் அடிப்படையில் தாவரங்கள் மூன்று வகைகளாகப் பிரித்தார்?

அ) மண்

ஆ) நீர்

இ) தாது உப்பு

ஈ) சூரிய ஒளி

விடை : ஆ) நீர்

15. இவற்றில் நீரில் மூழ்கிய நீர்வாழ்த் தாவரம் எது?

அ) தாமரை

ஆ) ஆகாயத்தாமரை

இ) வாலிஸ்னேரியா

ஈ) அல்லி

விடை : இ) வாலிஸ்னேரியா

16. இது தாவரத்தின் இனப்பொருக்க உறுப்பாகும்

அ) மலர்கள்

ஆ) கனிகள்

இ) விதைகள்

ஈ) இவை அனைத்தும்

விடை : இ) விதைகள்

17. இவற்றில் ஆணிவேர் தொகுப்பு பொண்ட தாவரம்?

அ) மக்காச்சோளம்

ஆ) மூங்கில்

இ) கேரட்

ஈ) நெல்

விடை : இ) கேரட்

18. இவற்றில் சல்லிவேர் தொகுப்பு கொண்ட தாவரம் எது?

அ) மா

ஆ) வெம்பு

இ) கேரட்

ஈ) மூங்கில்

விடை : ஈ) மூங்கில்

19. தண்டிலிந்து இலை தோன்றுகிற பகுதி

அ) மையத்தண்டு

ஆ) கிளை

இ) கணு

ஈ) கணுவடைப்பகுதி

விடை : இ) கணு

20. மலரின் ஆண்பாகம் எது?

அ) புல்லிவட்டம்

ஆ) அல்லிவட்டம்

இ) மகரந்தத தாள்வட்டம்

ஈ) சூலக வட்டம்

விடை : இ) மகரந்தத தாள்வட்டம்


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

TNPSC பாட குறிப்புகள் : கேள்வி பதில்கள் - குறிப்புகள் [ ] | TNPSC Course Notes : Questions and answers - Tips in Tamil [ ]