பிரபஞ்சத்தின் மகிமை

குறிப்புகள்

[ பிரபஞ்சம் ]

The glory of the universe - Tips in Tamil

பிரபஞ்சத்தின் மகிமை | The glory of the universe

உங்களுக்காகவே ஒரு நபர் இருந்திருப்பாங்க! நீங்க என்ன பண்ணினாலும் Accept பண்ணிருப்பாங்க..

பிரபஞ்சத்தின் மகிமை

உங்களுக்காகவே ஒரு நபர் இருந்திருப்பாங்க!

நீங்க என்ன பண்ணினாலும் Accept பண்ணிருப்பாங்க..

உங்க கோபம் வெறுப்பு பழிவாங்கும் எண்ணம் எல்லாத்தையும் தாங்கிருப்பாங்க..

எவ்வளவு சண்டை போட்டு திரும்ப வந்து பேசினாலும் அடுத்த second எல்லாம் மறந்து உங்ககூட வந்திருப்பாங்க.. 

யார் உங்களை தப்பா பேசினாகூட அதை ஏற்றுக்கொள்ளாம இருந்திருப்பாங்க.. 

நீங்க பெருசா ஒண்ணுமே பண்ணி இருக்க மாட்டீங்க ஆனாலும் நீங்கதான் எல்லாமே அப்டின்னு இருந்திருப்பாங்க..

ஆனா அவங்களதான் Easy ah தொலைசிருப்பீங்க..☺☺

நீங்க Continues ah Avoid பண்ணும் போது

அவங்க உங்கக்கிட்ட பேசுனு கெஞ்சுவாங்க

சண்டப்போடுவாங்க

அழுவாங்க

உங்கள கூட வச்சிக்க கிறுக்குதனமா என்ன என்னவோ பண்ணுவாங்க..

 

கொஞ்ச நாள் போக அவங்களாவே Silent ஆகிருவாங்க..

உங்கக்கிட்ட எதையுமே Question பண்ணாம

முன்ன மாதிரி சண்டை போடாம நீங்க பேசுனா பேசிட்டு

பேசலனா ஏனுக்கூட கேக்காம இருக்க பழகிருவாங்க..

 

அவங்க Sudden ah silent ஆகிட்டாங்க அப்பிடினா

ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோங்க

உங்க Absence ahh அவங்க Accept பண்ண Start பண்ணிட்டாங்க..

 

அவங்க மனசும் உடலும் நீங்க இல்லன்றத ஏத்துக்கப் பழகினத்துக்கு அப்பறம்

எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள தேடி வந்தாங்களோ

அவ்வளவுக்கு அவ்வளவு அவங்களே உங்கள விட்டு Distance ஆகிருவாங்க

அது தான் இயற்கையும் கூட..

 

எதுக்காக ஒருகாலத்துல ரொம்ப போராடுனமோ

அது இல்லாம இந்த இயற்கை நம்மல வாழ பழக்கிரும்..

 

So.. எப்பவும் தொலைச்ச அப்பறம் தேடாதீங்க

இருக்கும்போதே தொலைஞ்சிடாம பாத்துக்கொள்ளுங்க..

 

ஏனா சில விசயங்கள் எல்லாம் தொலைச்சா தொலைச்சதுதான்

திரும்ப எல்லாம் கிடைக்காது..

 

அப்பறமா Life-Meet பண்ற ஒவ்வொரு Person கிட்டயும்

அந்த ஒரு Person ahh தான் நீங்க தேடுவீங்க

At the time you will fail on it bruuhh ☺☺

 

தொலைச்சவங்கதா வருத்தப்படும் நிலை வரும்..

 

வலி வேதனையை அனுபவித்து அந்த நபருக்காக எல்லாம் இழந்து அனுபவித்தவர்களுக்கு அந்த நபரையும் மீறிய சக்தி இருப்பது உண்மை என்று நிரூபிக்கவேணும் இந்த பிரபஞ்சம் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்துவிடும்.. பட்ட கஷ்டம் போதும் இனிமேல் நிம்மதியாக இரு என்று நன்கு உணர்த்தி இருக்கும், உதவி செய்யும்..  அடுத்த அத்தியாயத்தை நோக்கி பயணம் செய்ய வைக்கும்..

 

உனக்கு ஆபத்து வரும் போது உன்னை யார் என்றே தெரியாத ஒருவர் காப்பாற்றியிருப்பார்... ஏன் என்று சிந்தித்ததுண்டா? அது உங்கள் முன்னோர்கள் இந்த பிரபஞ்சத்துக்கு செய்த நற்செயலும் ,நீ உருவாக்கிய நல்ல எண்ணமுமே அவை எப்போதுமே உனை கவசமாக பாதுகாக்கும்...

 

நீ நல்லதையே செய் நல்லதையே சிந்தித்து செயல்படு நல்லதே நடக்கும் நடக்கின்ற செயல்கள் அனைத்தும் உன் பிரபஞ்சம் நடத்தும் செயல்...

 

திசை மாறி போனது என் வாழ்க்கை என்று நீ நினைக்கிறாய்.

 

உன் மனம் தடுமாறியதால் தான் உன் வாழ்க்கை திசை மாறியது என்பதை உன் பிரபஞ்சம் அறிவேன்.

 

ஓரு நாள் அதை நீ உணர்வாய் அப்போது உன் வாழ்க்கை சரியான திசை நோக்கி பயணமாகும் பயணிக்க வைப்பேன் உன் பிரபஞ்சம்.

 

உணர்பவன் நீ என்றால்  உணர்த்துபவன் உன் பிரபஞ்சம் உனக்கு உறுதுணையாகவும் உறுதியாகவும் இருந்து காத்து நிற்பேன் உன் பிரபஞ்சம்.....

 

கடந்து வந்த நினைவுகளை நினைத்து கவலை படுகிறாய் கடக்க‌ வேண்டிய இலக்கை மறந்து மறதியால் உன்னையும் உன் கருப்பனையும் மறந்து விடாதே...

 

எல்லாம் மாறி விட்டது என்று நீயும் மாறிவிட்டாய். என்னையும் மாற்ற முயற்சி செய்யாதே பணத்தை பார்த்து பழகுபவன் மனிதன். குணத்தை பார்த்து கூப்பிடாமல் வருபவனே இந்த பிரபஞ்சம்.

 

இதுவே இந்த பிரபஞ்சத்தையே நினைத்து வாழும் என் பிள்ளைகளுக்கு உங்கள் பிரபஞ்சம் வாக்கு...

 

இந்த பிரபஞ்சம் அருமை பெருமைகளை எல்லாம் உங்களுக்குள் தான் பாதுகாப்பாக உள்ளது. ஆனால் நீங்கள் தான் அதையெல்லாம் விட்டுட்டு சுயத்தை இழந்து வாழ்ந்து  கொண்டு வருகிறேர்கள் புரியும் போது உணர்வாய்  உணரும் போது உன்னிடம் ஒன்றும் இருக்காது இந்த பிரபஞ்சம் மட்டுமே இருப்பேன் என்று மறவாதே

 

எங்களை நினைத்து வாழ்வதை விட பிரபஞ்சம் உங்களையே நினைத்து வாழும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

பிரபஞ்சம் : பிரபஞ்சத்தின் மகிமை - குறிப்புகள் [ ] | universe : The glory of the universe - Tips in Tamil [ ]