பெண்கள் ஆண்களிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள்

குறிப்புகள்

[ பெண்கள் ]

What do women expect from men - Tips in Tamil

பெண்கள் ஆண்களிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள் | What do women expect from men

• வீட்டு வேலைகளை சரிசமமாக செய்வது. • குடும்பத்தை முதன்மையாக நினைப்பது. • என்ன பிரச்சனையாக இருந்தாலும் நாலு பேர் முன்னால் மனைவியை திட்டாத பண்பு. • குழந்தைகள் வளர்ப்பில் மனைவியுடன் சேர்ந்து முழுமையாக ஈடுபடுவது. • கடினமான சூழ்நிலைகளிலும் தைரியமாக இருப்பது. • ரொம்ப முறுக்கா இல்லாமல் கொஞ்சம் விளையாட்டு குணமும் இருந்தால் பிடிக்கும். இதையெல்லாம் பெண்கள் விரும்புகிறார்கள்..

பெண்கள் ஆண்களிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள்?

 

• அன்பு

 

• நேசம்

 

• பாசம்

 

• காதல்

 

• காமம்

 

• பணம்

 

• நகைச்சுவை

 

• சமயோஜித புத்தி

 

• அமைதி

 

• வேலை பகிர்ந்து கொள்வது

 

• இன்முகம்

 

• இன்சொல்

 

• ஈகை

 

• புரிதல்

 

• பயமின்மை

 

• தலைமை பண்பு

 

• நிதான நோக்கு

 

• மதிப்பு

 

• மரியாதை

 

• விட்டுக்கொடுப்பது

 

• செயலில் தீவிரம்

 

• படைப்பாற்றல்

 

• வீட்டு பணியில் பகிர்ந்து கொள்வது

 

• குழந்தை வளர்ப்பில் பகிர்ந்து கொள்வது

 

• சாமர்த்தியம்

 

• ஆளுமை

 

• அபாயத்திலும் தைரியம்

 

• நம்பிக்கை

 

• உண்மை

 

• பெண்களை மதிப்பது.

 

• கெட்ட வார்த்தைகளை பேசாதது.

 

• வீட்டு வேலைகளை சரிசமமாக செய்வது.

 

• குடும்பத்தை முதன்மையாக நினைப்பது.

 

• என்ன பிரச்சனையாக இருந்தாலும் நாலு பேர் முன்னால் மனைவியை திட்டாத பண்பு.

 

• குழந்தைகள் வளர்ப்பில் மனைவியுடன் சேர்ந்து முழுமையாக ஈடுபடுவது.

 

• கடினமான சூழ்நிலைகளிலும் தைரியமாக இருப்பது.

 

• ரொம்ப முறுக்கா இல்லாமல் கொஞ்சம் விளையாட்டு குணமும் இருந்தால் பிடிக்கும்.

 

இதையெல்லாம் பெண்கள் விரும்புகிறார்கள்..


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

பெண்கள் : பெண்கள் ஆண்களிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள் - குறிப்புகள் [ ] | Women : What do women expect from men - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை







தொடர்புடைய தலைப்புகள்