தங்க நிற வளையல்களுக்கு எந்த ஒரு சிறப்பு அம்சமும் இல்லை. சாதாரணமாக மனிதர்களின் மணிக்கட்டு பகுதி நிலையான செயல்பாட்டில் இருக்கும்.
பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்படுவது ஏன்?
தங்க நிற வளையல்களுக்கு
எந்த ஒரு சிறப்பு அம்சமும் இல்லை.
சாதாரணமாக மனிதர்களின்
மணிக்கட்டு பகுதி நிலையான செயல்பாட்டில் இருக்கும்.
இந்த பகுதியில் உள்ள
துடிப்புகளை சோதிப்பதன் மூலம் எல்லா வியாதிகளும் கண்டுஅறியப்படுகின்றன.
பெண்கள் மணிக்கட்டில்
அணியும் வளையல்கள் உராய்வதால், இரத்த ஓட்டம் அளவு அதிகரிக்கிறது.
வளையல் உராய்வதால்
ஏற்படும் ஆற்றல் தோலின் மேல்புறம் வழியாக வெளியேறி மீண்டும் உடலுக்குள்
அனுப்பபடுகிறது.
வளைகாப்பின் பொழுது
வளையல் அணிவிப்பதன் காரணம் வலையலின் ஓசை கருவில் இருக்கும்.
குழந்தையின் கேட்கும்
திறனை மேம்படுத்தும், கர்ப்பிணிப் பெண்ணின் மன அழுத்தத்தை குறைக்கிறது.
கண்ணாடி வளையல்கள்
வளிமண்டலத்தில் இருக்கும் தூய்மையான சக்தி மற்றும் இயற்கையான கூறுகளை உறிஞ்சி
அவற்றை உடலுக்குள் செலுத்துகிறது.
கண்ணாடி வளையல்கள்
சுற்றுப்புறங்களில் மோசமான அதிர்வுகளைத் தகர்த்தெறிந்து, தீய சக்திகளில் இருந்து
கர்ப்பிணி பெண்களின் உடலை பாதுகாக்கின்றன.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
பெண்கள் : பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்படுவது ஏன்? - குறிப்புகள் [ ] | Women : Why are baby showers for girls? - Tips in Tamil [ ]