தலைப்புகள் பட்டியல்

வாழும்போதே இறப்பதற்குப் பழகு
வாழும்போதே இறப்பதற்குப் பழகு

வகை: ஊக்கம்

ஒரு ஜென் ஞானியின் மனைவி காலமானார். அப்போது ஞானியின் வீட்டில் ஒரே சோகம் கவலை. அதனால் மக்கள் அனைவரும் துக்கம் கேட்க ஊரே திரண்டு சென்றார்கள்.

திருநெல்வேலி டவுன் சந்திப்பிள்ளையார் கோவில்
திருநெல்வேலி டவுன் சந்திப்பிள்ளையார் கோவில்

வகை: ஆன்மீக குறிப்புகள்

மிகவும் பழமை வாய்ந்த ஆலயம் கிழக்கே நோக்கி அமர்ந்திருக்கிறார் சூரியன் முகத்தில் இவர்தான் முதலில் முழிப்பார்.

அர்த்தமுள்ள இந்துமதம் உருவான விதம்!
அர்த்தமுள்ள இந்துமதம் உருவான விதம்!

வகை: பொது தகவல்கள்

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது.

ஆன்மீகம் மகிழ்ச்சியைக் கொடுக்குமா?
ஆன்மீகம் மகிழ்ச்சியைக் கொடுக்குமா?

வகை: ஆன்மீக குறிப்புகள்

ஆன்மீகத்திற்கும், மகிழ்ச்சிக்கும் இடையிலான உறவு சிக்கலானது மற்றும் அகநிலையானது. ஆன்மீகம் எனபது ஆன்மாவைப் பற்றிய அறிவியல் ஆகும்.

கடவுள் இருப்பதை உணர்வது எப்படி?
கடவுள் இருப்பதை உணர்வது எப்படி?

வகை: ஆன்மீக குறிப்புகள்

கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? என்று அந்த மகானிடம் அவர் கேட்டார்.

கோவிலுக்கு செல்வதின் அவசியம்...
கோவிலுக்கு செல்வதின் அவசியம்...

வகை: பொது தகவல்கள்

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் தானே. பின் ஏன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

மூச்சு விடும் மூலவர்
மூச்சு விடும் மூலவர்

வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்

கருவறையில் நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடுகிறது.

வாழ்க்கைக்குச் சிறந்த வழி.
வாழ்க்கைக்குச் சிறந்த வழி.

வகை: ஊக்கம்

சிக்கனம் என்பதற்கு ஆங்கில அகராதியில் "Frugality" என்று கூறுவார்கள். சிக்கனம் என்பதை பலவாறு நாம் விளக்கலாம்.

ஆசைப் பட்டதை அடைவது எப்படி?
ஆசைப் பட்டதை அடைவது எப்படி?

வகை: ஊக்கம்

ஒரு அற்புத, ஆன்மீக வழிகாட்டுதல் திடீரென்று, ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா? முடியாது இல்லையா... ஏன்?

நேர்மறையான எண்ணம்
நேர்மறையான எண்ணம்

வகை: ஊக்கம்

நம்முடைய வாழ்க்கை அழகாக அமைய வேண்டும் என்றால் நாம் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க வேண்டும் ஏனென்றால், "எண்ணம் போலவே வாழ்க்கை". என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

வாழ்வை வளமாக்கும் வார்த்தைகள்
வாழ்வை வளமாக்கும் வார்த்தைகள்

வகை: ஊக்கம்

வாழ்வை வளமாக்க, (1) அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள். (2) உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

நல்ல அதிர்வுகள் நல்லதை தருமா?
நல்ல அதிர்வுகள் நல்லதை தருமா?

வகை: ஊக்கம்

உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும்.