வகை: யோக முத்திரைகள்
முதலாவதாக வருவது சூரிய முத்திரை. கிரகங்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுவது நவக்கிரகங்கள். நவக் கிரகங்களில் முதலாவதாக வருவது சூரியன்.
வகை: இன்றைய சிந்தனை
உதிக்கும் எண்ணத்தில் உயர்வு இருக்க வேண்டும்,தாழ்வு இருக்கக் கூடாது. பக்தி இருக்க வேண்டும், பயம் இருக்கக் கூடாது.
வகை: அனுபவம் தத்துவம்
கத்தும் தவளைகள்.. கனமழை நின்றதால்... மகிழ்சியா ? வருத்தமா ? வாடியப் பயிர்கள் இனி செழித்து வளரும். மழை பெய்கிறது வாழ்ந்துக் கொண்டிருக்கும் வீட்டில். அமரக் கூட இடமில்லை விவசாயிக்கு... மகிழ்வதா ? வருந்துவதா ?
வகை: அனுபவம் தத்துவம்
ஒருவர் மனதில் நல்ல எண்ணம் அல்லது தீய எண்ணம் உருவாகுவது, முற்றிலுமாக, அவரது கையில் இல்லை என்பது ஓர் ஆச்சரியமான உண்மை. இது தவிர்க்க முடியாத உண்மை. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.
வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்
அட்சய திருதியை நாளுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு...... இந்த நாளை எதற்காக கொண்டாட வேண்டும்......
வகை: ஜோதிடம்: அறிமுகம்
படித்து தெரிந்து கொள்ளுங்கள்...... 1. வியாழன் லக்னத்தில் இருக்கப் பெற்ற ஜாதகர் சிறந்த கல்விமான் ஆவார். தோற்றப் பொலிவு பெற்றிருப்பார்.
வகை: பண்டிகைகள்: குறிப்புகள்
எல்லா ஊர்லையும் தானே திருவிழா நடக்குது? எல்லா ஊர்லையும் தான உற்சவர் வலம் வர்றாங்க? அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போவார்..
வகை: ஆன்மீக குறிப்புகள்
உங்க வீட்டில் சாம்பிராணி போட்டால் முதல்ல 'இத' படிங்க.. அப்புறம் போடுங்க! உங்க நல்லதுக்கு தான்!
வகை: யோக முத்திரைகள்
சிவபெருமானின் குரு வடிவமே தட்சிணாமூர்த்தி ஆகும். ஆலயங்களில் கர்ப்பக்கிரகத்தின் தென் பாகத்தில், தென் திசை நோக்கி வீற்றிருப்பார்.
வகை: கிருஷ்ணர்
கஷ்டங்கள் தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த யோசனைகளைக் கொடுக்கும். கஷ்டங்கள் இல்லையென்றால் முன்னேற வேண்டுமென்ற எண்ணமே நமக்கு வரவே வராது...!
வகை: பெருமாள்
திருமணத்தடை, குழந்தை வரம், கடன் பிரச்னை, குடும்பத்தில் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, தம்பதிகள் பிரிந்திருத்தல், தொழிலில் பின்னடைவு.இன்னும் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள் குறுக்கிடுகின்றன.
வகை: முருகன்: வரலாறு
தமிழ் கடவுள் முருகனின்..... வைகாசி விசாகத்தை பற்றிய 25 சுவையான செய்திகள்......