வகை: பொது தகவல்கள்: அறிமுகம்
ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. தாய், தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது.
வகை: அம்மன்: வரலாறு
காசி அன்னபூரணி என்ன அழகு! அம்பாள் தங்க நிற ஆடையில் தங்க கிரீடத்தில் ஜொலிக்கிறாள். அப்படியே மெய்மறந்து போகும்.
வகை: பொது தகவல்கள்: அறிமுகம்
1. யாரையும் நம்பாதீர்கள் ஆனால் எல்லோரையும் மதியுங்கள். 2. பணியிடத்தில் நடப்பதை அங்கேயே விட்டுவிடுங்கள். பணியிடம் கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் கிசுகிசுக்களை பணியிடத்திற்கு சுமந்து வர வேண்டாம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தரிசிக்க வேண்டிய கோயில்கள் பிவருமாறு:
வகை: ஆன்மீக குறிப்புகள்
ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் அஷ்ட லஷ்மிகளும் இருக்க வேண்டும் என நினைப்பது தவறில்லையே !!.
வகை: ஆன்மீக குறிப்புகள்
மனிதர்களாக பிறந்ததற்கு நாம் அனைவருமே மிகுந்த பேறு பெற்றிருக்கிறோம்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
யாரோ விட்ட சாபம் தற்போது உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கின்றதா?
வகை: இராமாயணம்: குறிப்புகள்
ராமாயணம் வெறும் காவியம் அல்ல. அது ஒரு வாழ்வியல் தத்துவம். அதை உணராமலேயே நாம் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம் அல்லது மிக மோசமாக விமர்சனம் செய்கின்றோம். இவை இரண்டும் தவறுதான்.
வகை: அம்மன்: வரலாறு
ஓம் ஐம் க்லீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ பாலா மாத்ரே சர்வ தனம் மம வசம் ஆகர்ஷனாய ஆகர்ஷனாய குரு குரு ஸ்வாஹா
வகை: சமையல் குறிப்புகள்
1. அரிசியை மூன்று முறை கழுவி 20 நிமிடங்கள் 1 கப் தண்ணீரில் ஊறவைத்து, பின் மீதமுள்ள 1.5 தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.
வகை: இன்றைய சிந்தனை
பெரிய சவால்களை எதிர்கொள்ள மிகுந்த தைரியமும், திறமையும் வேண்டும்.. எளிய செயல்கள் அரிய பலன்களைத் தருகின்றன.அரிய செயல்கள் சாதனைகளாக மலர்கின்றன. அதனால் அவற்றுக்கு என்றுமே மதிப்பு அதிகம்...
வகை: ஆன்மீக குறிப்புகள்
ஆலயத்தில் பிரகாரத்தை ஒற்றைப் படை எண்ணிக்கையில் தான் சுற்றி வர வேண்டும். அதே போல், இடமிருந்து வலமாகத் தான் சுற்றி வர வேண்டும்.