அந்த காலத்திலே அம்மா என்ன செய்வாங்க? வீட்டை சுத்தமா வைச்சுகிட்டு, குழம்பு, காய் அல்லதுஇட்லி மிளகா பொடி, கட்டி கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்புவாங்க. அவ்வளவுதான்.
ஒரு
குடும்பத்தலைவியின் சரவெடி புலம்பல்கள்..!
● அந்த காலத்திலே அம்மா என்ன செய்வாங்க?
வீட்டை சுத்தமா வைச்சுகிட்டு, குழம்பு, காய் அல்லதுஇட்லி மிளகா பொடி, கட்டி கொடுத்து
ஸ்கூலுக்கு அனுப்புவாங்க. அவ்வளவுதான்.
● ஆனால் இப்போ அமெரிக்கன் இதாலி,
சைனீஸ்,
நார்த் இண்டியன்,
Fast food, எல்லாம் செய்யத்
தெரியணும்.
● ஸ்கூல்,
யோகா கிளாஸ்,
டான்ஸ் கிளாஸ் drop
and pick up பண்ண வண்டி ஓட்டத்
தெரிந்திருக்கணும்.
● இதுவரை யாருமே பார்க்காத செய்யாத,
நெட்டை நோண்டி பசங்களுக்கு project பண்ணத் தெரியணும்.
● நாம பத்தாவதுலே படிச்ச கணக்கை மூணாவது படிக்கிற நம்ம பையனுக்கு சொல்லி கொடுக்க தெரியணும்.
● பன்னிரன்டாவது படிக்கிற புள்ளையா இருந்தா Neet
எழுதனுமா அல்லது வேறு எந்த Course படிக்கணும்னு analyse பண்ணத் தெரியனும்
● ஹஸ்பெண்டுக்கு slima,
மாடர்னா இருக்கணும். அவரோடஅப்பா அம்மாவை நல்லா பாத்துக்கணும்.
● அம்மியிலே வைச்சு அரைக்கிற மொளாக சட்டினியும் தெரியனும். ஐபோன்லே இருக்கிற லேடஸ்ட் டெக்னாலஜியும்
தெரியணும்.
● Professionalலா advice
பண்ற PAவாக இருக்கணும். அடுப்படியிலே வேலை செய்யற ஆயாவாகவும் இருக்கணும்.
● நாட்டு நடப்பு தெரியணும். நாட்டு வைத்தியமும்
தெரியணும்.
● நெத்தியிலே குங்கும் பொட்டு,
மல்லிகைப் பூன்னு மங்களகரமாக இருக்கணும். மாடர்ன் டிரஸ்லேயும்
கலக்கணும்.
● வீடு Museum மாதிரி வைச்சுக்கணும். எவ்வளவு வேலை செஞ்சாலும் சோர்வு மட்டும்
தெரியாம சிரிச்சுகிட்டு இருக்கணும்.
● எல்லா வேலையும் முடிச்சுட்டு அப்பா டன்னு போனை கையிலே எடுத்தா,
எப்ப பார்த்தாலும் வாட்ஸ் அப் என்று பேச்சை கேட்கிற பொறுமைசாலியா
இருக்கணும்.
● இங்கேHouse
wifeஆ இருக்கணும்னா
பின்னாலே100 கை இருக்கணும்.
●இந்த காலத்திலே தேவை அம்மான்ற பேரிலே All in all அழகுராஜாதான்.
🙏 அதிகாலை பூத்துக் குலுங்கும் மலர்களை போல் அழகாய் விடியட்டும் உங்கள் காலை பொழுது 🙏
வலி எப்போதும் கண்ணீரில் மட்டும் இருப்பதில்லை..
சில நேரங்களில் சிரிப்பிலும் மறைந்து இருக்கும்...🙏🌹
🌷 இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள் 🌷
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
இல்லறம் : ஒரு குடும்பத்தலைவியின் சரவெடி புலம்பல்கள்..! - குறிப்புகள் [ ] | domesticity : The shrapnel lamentations of a housewife..! - Tips in Tamil [ ]