ஒரு குடும்பத்தலைவியின் சரவெடி புலம்பல்கள்..!

குறிப்புகள்

[ இல்லறம் ]

The shrapnel lamentations of a housewife..! - Tips in Tamil

ஒரு குடும்பத்தலைவியின் சரவெடி புலம்பல்கள்..! | The shrapnel lamentations of a housewife..!

அந்த காலத்திலே அம்மா என்ன செய்வாங்க? வீட்டை சுத்தமா வைச்சுகிட்டு, குழம்பு, காய் அல்லதுஇட்லி மிளகா பொடி, கட்டி கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்புவாங்க. அவ்வளவுதான்.

ஒரு குடும்பத்தலைவியின் சரவெடி புலம்பல்கள்..!

 

● அந்த காலத்திலே அம்மா என்ன செய்வாங்க? வீட்டை சுத்தமா வைச்சுகிட்டு, குழம்பு, காய் அல்லதுஇட்லி மிளகா பொடி, கட்டி கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்புவாங்க. அவ்வளவுதான்.

 

● ஆனால் இப்போ அமெரிக்கன் இதாலி, சைனீஸ், நார்த் இண்டியன், Fast food, எல்லாம் செய்யத் தெரியணும்.

 

● ஸ்கூல், யோகா கிளாஸ், டான்ஸ் கிளாஸ் drop and pick up பண்ண வண்டி ஓட்டத் தெரிந்திருக்கணும்.

 

● இதுவரை யாருமே பார்க்காத செய்யாத, நெட்டை நோண்டி பசங்களுக்கு project பண்ணத் தெரியணும்.

 

● நாம பத்தாவதுலே படிச்ச கணக்கை மூணாவது படிக்கிற நம்ம பையனுக்கு சொல்லி கொடுக்க தெரியணும்.

 

● பன்னிரன்டாவது படிக்கிற புள்ளையா இருந்தா Neet எழுதனுமா அல்லது வேறு எந்த Course படிக்கணும்னு analyse பண்ணத் தெரியனும்

 

● ஹஸ்பெண்டுக்கு slima, மாடர்னா இருக்கணும். அவரோடஅப்பா அம்மாவை நல்லா பாத்துக்கணும்.

 

● அம்மியிலே வைச்சு அரைக்கிற மொளாக சட்டினியும் தெரியனும். ஐபோன்லே இருக்கிற லேடஸ்ட் டெக்னாலஜியும் தெரியணும்.

 

● Professionalலா advice பண்ற PAவாக இருக்கணும். அடுப்படியிலே வேலை செய்யற ஆயாவாகவும் இருக்கணும்.

 

● நாட்டு நடப்பு தெரியணும். நாட்டு வைத்தியமும் தெரியணும்.

 

● நெத்தியிலே குங்கும் பொட்டு, மல்லிகைப் பூன்னு மங்களகரமாக இருக்கணும். மாடர்ன் டிரஸ்லேயும் கலக்கணும்.

 

● வீடு Museum மாதிரி வைச்சுக்கணும். எவ்வளவு வேலை செஞ்சாலும் சோர்வு மட்டும் தெரியாம சிரிச்சுகிட்டு இருக்கணும்.

 

● எல்லா வேலையும் முடிச்சுட்டு அப்பா டன்னு போனை கையிலே எடுத்தா, எப்ப பார்த்தாலும் வாட்ஸ் அப் என்று பேச்சை கேட்கிற பொறுமைசாலியா இருக்கணும்.

 

● இங்கேHouse wifeஆ இருக்கணும்னா  பின்னாலே100 கை இருக்கணும்.

 

●இந்த காலத்திலே தேவை அம்மான்ற பேரிலே  All in all அழகுராஜாதான்.

 

🙏 அதிகாலை பூத்துக் குலுங்கும் மலர்களை போல் அழகாய் விடியட்டும் உங்கள் காலை பொழுது 🙏

 

வலி எப்போதும் கண்ணீரில் மட்டும் இருப்பதில்லை..

 

சில நேரங்களில் சிரிப்பிலும் மறைந்து இருக்கும்...🙏🌹

 

🌷 இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள் 🌷

 

🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

 

இல்லறம் : ஒரு குடும்பத்தலைவியின் சரவெடி புலம்பல்கள்..! - குறிப்புகள் [ ] | domesticity : The shrapnel lamentations of a housewife..! - Tips in Tamil [ ]